Untitled Document
May 16, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஒரே தாயின் வயிற்றில் வெவ்வேறு ஆண்டில் பிறந்த இரண்டைக் குழந்தைகள்!
[Saturday 2018-01-06 00:00]

பொதுவாக இரட்டைக்குழந்தைகள் ஒரே மணி நேரத்தில் பிறப்பது வழமை ஆனால் இரட்டைக் குழந்தைகள் இருவரும் வெவ்வேறு ஆண்டில் பிறந்துள்ளன. இந்த அபூர்வ சம்பவம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரத்தில் உள்ள மருத்துவமனையில் இடம்பெற்றது. பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு ஆண் மற்றும் பெண் இரட்டை குழந்தைகள்பிறந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மரியா என்ற பெண்மணிக்குமருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.

அப்போது டிசம்பர் 31 ஆம் திகதி, 2017 ஆம் ஆண்டு சரியாக இரவு 11.58 மணிக்கு அவருக்குஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதனையடுத்து 20 நிமிட இடைவெளியில் ஜனவரி 1, 2018 ஆம் ஆண்டு மற்றொரு பெண் குழந்தைபிறந்துள்ளது. இதனால் இரட்டை குழந்தைகளின் பிறந்த ஆண்டு மாறியுள்ளமை குறிப்பிடதக்கது. பெண்மணிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் தனது 35 வருட மருத்துவ சேவையில் இரட்டை குழந்தைகள் பிறந்த ஆண்டுகள் இது போன்று மாறியதில்லை என வியப்புடன் தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா