Untitled Document
September 21, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
படைப்பாளுமை தாட்சாயணி (திருமதி பிரேமினி பொன்னம்பலம்) கௌரவிப்பு நிகழ்வு! Top News
[Sunday 2023-03-05 21:00]

படைப்பாளுமை தாட்சாயணி (திருமதி பிரேமினி பொன்னம்பலம் - சங்கானை பிரதேச செயலர்) அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் தொல்புரம் மேற்கு சுழிபுரம் சத்தியமனை நூலகத்தில் நடைபெற்றது.

நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து சிறுவர்களின் கவிதைப் பா உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. விழாவின் கதாநாயகியான திருமதி பிரேமினி பொன்னம்பலம் அவர்கள் "தாட்சாயணி" என்ற புனைபெயரில் தனது எழுத்து பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள், கல்விப்புலம் சார்ந்தவர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா