Untitled Document
May 6, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின்(ECDO) நிதி அனுசரணையில் விதை கச்சான்கள் துணுக்காயில் வழங்கி வைப்பு! Top News
[Thursday 2023-03-09 21:00]

சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிதி அனுசரணையில் பெண்கள் அபிருத்தி நிலையத்தின் ஒழுங்குபடுத்தலுக்கமைய விதை கச்சான்கள் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காயில் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்டு அவர்களுடைய வாழ்வாதாரங்களை மேம்ப்டுத்தும் நோக்கில் குறித்த செயற்றிட்டம் EDCO நிறுவனத்தால் முன்னெடுக்கப்டிருந்தது.

மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலகத்திற்குற்பட்ட 15 கிராமங்களை சேர்ந்த 30 குடும்பங்களுக்கு தலா ஒரு குடும்பத்திற்கு 30000 ரூபாய் பெறுமதியான கோது உடைக்கப்பட்ட 15 கிலோ கச்சான் வீதம் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் தலைவர் பிரசாந்த் ,இணைப்பாளர் கெம்சன் கண்காணிப்பு உத்தியோகத்தர் ரெக்ஸ் மற்றும் பெண்கள் அபிவிருத்தி நிலைய இணைப்பாளர் கமலினி மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டிருந்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா