Untitled Document
May 6, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
அராலிப் பகுதியில் இடம்பெற்ற மாவட்ட ரீதியிலான மாட்டுவண்டிச் சவாரி! Top News
[Monday 2023-03-13 06:00]

யாழ். மாவட்ட ரீதியிலான மாட்டுவண்டிச் சவாரி நேற்றைய தினம் அராலிப் பகுதியில் இடம்பெற்றது. இந்த போட்டியில் 68 சோடி மாட்டுவண்டிகள் பங்குபற்றின. இதில் ஏ,பி,சி ஆகிய மூன்று பிரிவுகளிலும் சங்குவேலியைச் சேர்ந்த கேமச்சந்திரன் என்பவரது மாடுகள் முதலிடம் பெற்றன.

டி பிரிவில் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஆஞ்சலோ என்பவரது மாடுகள் முதலிடம் பெற்றன. அதுபோல ஈ பிரிவில் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கிருபா என்பவரது மாடுகள் முதலிடம் பெற்றன. வட்டுக்கோட்டை இளைஞர்களின் ஏற்பாட்டில் குறித்த போட்டி இடம்பெற்றது. இந்த போட்டியை கண்டுகளிக்க பலநூற்றுக்கணக்கான இரசிகர்கள் வருகை தந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா