Untitled Document
May 3, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவ பெருவிழா ஆரம்பம்! Top News
[Thursday 2023-03-30 19:00]

கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவ பெருவிழா ஆரம்பமானது. பங்குனி உத்திர பொங்கல் விழா விளக்கு வைப்புடன் இன்று இனிதே ஆரம்பமானது. விசேட பூசை நிகழ்வுகள் நடைபெற்று பிரம்பு வழங்கும் வைபவமும் நடைபெற்றதுடன், அதனை தொடர்ந்து பாரம்பரிய முறையில் மாட்டு வண்டில்களில் பிரம்பு ஆலயத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது.

30/03/2023 வியாழக்கிழமை அதிகாலை 05.00 மணியளவில் மீசாலை புத்தூர் சந்தி பண்டமரவடியைச் சென்றடைந்து விசேட பூசைகளும் நடைபெறும்.

மீண்டும் 04/04/2023 அன்று செவ்வாய்கிழமை பிற்பகல் 3.00மணியளவில் மடைப்பண்டம் புறப்பட்டு 05/04/2023 புதன்கிழமை மாலை 06.00மணியளவில் ஆலயத்தை வந்தடையும்.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 22ம் நாள் உத்தர நட்சத்திரம் (பி.ப.12.04வரை) கூடிய சுபவேளையில் 05/04/2023 புதன் கிழமை பகல் இரவு பொங்கல் நிகழ்வுகள் நடைபெறும் என கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா