Untitled Document
May 1, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சர்வதேச தாதியர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது! Top News
[Friday 2023-05-12 19:00]

சர்வதேச தாதியர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி வைத்தியசாலையின் தாதியர்கள் மகிழ்வுடன் கொண்டாடினர். இந்நிகழ்வில் வைத்தியர்கள், தாதியர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன், சர்வதேச தாதியர் தின நிகழ்வு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, தாதிய சேவையில் ஈடுபட்டு மறைந்த தாதியர்கள் நினைவுகூரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா