Untitled Document
April 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் உணவுகள்!
[Tuesday 2023-05-16 16:00]

முன்பெல்லாம் வயதானவர்களுக்குத்தான் அதிகமாக மாரடைப்பு ஏற்படும். ஆனால், இப்போதெல்லாம் வயது வித்தியாசமின்றி அனைவருக்குமே மாரடைப்பு அபாயம் அதிகமாகவே இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக உணவுப் பழக்கம் இருக்கின்றது. சரி இனி மாரடைப்பை தடுக்கும் உணவுகளைப் பார்க்கலாம்.

பழங்கள், காய்கறிகள் - காய்கறிகள் மற்றும் பழங்களில் பொட்டாசியம், விட்டமின்கள், போலிக் அமிலம் என்பவை உள்ளடங்கியுள்ளன. அதனால் இது இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்குவதற்கு மிகவும் உதவும்.

பால் பொருட்கள் - பால் சார்ந்த பொருட்களில் கொழுப்பு அதிகமாக இருப்பதால் அவற்றில் எதில் கொழுப்பு குறைவாக இருக்கின்றதோ அவற்றை உட்கொள்வது சிறந்தது.

முழு தானியங்கள் - இதில் நார்ச்சத்து அதிகமாக காணப்படுகின்றது. இது இதயநோய் மற்றும் நீரிழிவை குறைக்கும் தன்மை கொண்டது. அதுமாத்திரமின்றி இது உடல் பருமனையும் குறைக்கும்.

நிறைவுற்ற கொழுப்பு - கொழுப்பு குறைவான இறைச்சி வகைகளை தெரிவு செய்து உண்ண வேண்டும். நெய், கடுகு எண்ணெய் போன்ற நல்ல கொழுப்பு உள்ளடங்கிய உணவுப் பொருட்களை உபயோகப்படுத்தலாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா