Untitled Document
April 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கான குறிப்பு!
[Tuesday 2023-06-13 18:00]

உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள். ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் போக போக அதன் மேல் இருந்து தீவிரம் இல்லாமல் போகும்.

விரைவாக உடல் எடையை குறைக்க, சர்க்கரை, மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவைக் குறைக்க வேண்டும். உங்கள் தினசரி உணவில் புரதம், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் காய்கறிகளைச் சேர்ப்பதன் மூலம் குறைந்த கலோரி மற்றும் நிறைய ஊட்டச்சத்துக்களை பெற முடியும்.

இதனால் உங்கள் எடையை சீராக பராமரிக்க முடியும். இவை அனைத்தையும் விட உடல் எடை அதிகரித்தவர்களுக்கு உதவும் டீ வகைகளும் உண்டு இவற்றை தேநீருக்கு பதிலாக இவற்றை குடிக்கலாம்.

எடையைக் குறைக்கும் டீ

கிரீன் டீ குடித்தால் எடை மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

ஊலாங் டீ குடித்தால் உடலில் இருக்கும் கொழுப்பை எரித்து ஆறு வாரங்களில் இரண்டு கிலோ வரை எடையை குறைக்க உதவும். எலுமிச்சை டீயானது டையூரிக் பண்புகளை அதிகம் கொண்டது இந்த டீயைக் குடித்து வந்தால் இலகுவாக எடையைக் குறைக்கலாம்.

இலவங்கப்பட்டை டீ வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த டீயை காலை மற்றும் மாலை வேளைகளில் குடித்து வந்தால் உடலுக்கு அதிக ஊட்டச்சத்து கிடைக்கும்.

புதினா டீயைக் குடித்து வந்தால் பசி அடங்கி அதிக கலோரிகள் குறைத்து உடல் எடையையும் குறைக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா