Untitled Document
April 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான பழக்கங்கள்!
[Friday 2023-06-16 18:00]

பொதுவாக மனிதர்களில் சிலரது பழக்கவழக்கம் என்பது சற்று தவறாகவே இருக்கும். அவ்வப்போது அவை சரியாகவும், மகிழ்ச்சியை கொடுக்கக்கூடியதாகவும் இருந்தாலும் அது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

* உணவு உண்ட உடனே உறங்கச் செல்வது... இவை தொப்பையை ஏற்படுத்தும்

* அதிக நேரம் ஹெட் செட் அணிந்து பாடல் கேட்பது

* தலை குப்புற படுப்பது

* நீண்ட நேரம் பல் துலக்குது... இவ்வாறு செய்தால் பற்பசையில் உள்ள வேதிப்பொருட்கள் காரணமாக பல்லின் எனாமல் தேய்மானம் அடைந்துவிடும்..

* சூடாக நீரோ அல்லது தேநீரோ அல்லது காபியோ அருந்தியவுடன் குளிர்ந்த நீரை பருகுவது

* கைகளில் அடிக்கடி சொடுக்கு எடுப்பது, இவ்வாறு செய்தீர்கள் என்றால், நரம்புத்தளர்ச்சிக்கு காரணமாகும்.

* ரூபாய் நோட்டுகள் எண்ணும் போதும், புத்தகங்களை புரட்டும் போதும் எச்சில் தொட்டு திருப்புவது தவறாகும்.

* துரித உணவுகள் தினமும் உண்பது

* காது, மூக்கு ஆகியவற்றை அடிக்கடி நோண்டிக்கொண்டே இருப்பது.

* நகம் கடிப்பது, ஹைஹீல்ஸ் அடிக்கடி அணிவது.

* காலை உணவைத் தவிர்ப்பது.

* சரியாக உறங்காமல் இருப்பது மற்றும் நீண்ட நேரம் உறங்குவது இவைகள் செட்ட பழக்கமாகும்.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா