Untitled Document
April 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
அரிசி, உளுந்து இல்லாமல் தோசை ஊற்றலாம்: எப்படி?
[Thursday 2023-10-05 18:00]

பொதுவாக இந்தியாவில் காலை, இரவு வேளைகளில் இட்டி, தோசை தான் உணவாக இருக்கும். அவ்வாறு வீடிகளில் தோசை செய்யும் போது மாவோ அல்லது உளுந்தோ இல்லை என்றால் கவலை இல்லாமல் தோசை ஊற்றலாம். எப்படி மாவும் உளுந்தும் இல்லையென்றால் செய்வது என்பது எல்லோருக்கும் ஒரு கேள்வியாகத் தான் இருக்கும் அதற்கான பதிலை இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

ரவை

தண்ணீர்

அவல்

தயிர்

உப்பு

பேக்கிங் சோடா

அரிசி, உளுந்து இல்லாமல் தோசை

செய்முறை

முதலில் ஒரு கப் ரவையை ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கப் அளவு வெள்ளை அவலை எடுத்து கழுவி ஊற வைக்க வேண்டும்.

இவை இரண்டும் ஊறிய பின்னர் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு 3 கரண்டி தயிர் சேர்த்து பதமாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விட்டு அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து சிறிது நேரம் கழித்து தோசை ஊற்றினால் சுவையான தோசை தயாராகி விடும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா