Untitled Document
April 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தும் தமன்னா!
[Saturday 2024-03-02 07:00]

கடந்த 2006 -ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் தான் தமன்னா. அதையடுத்து வரிசையாக முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துமுன்னணி நடிகையாக மாறினார். தற்போது தமன்னாதென்னிந்திய படங்களை காட்டிலும் பாலிவுட் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரில் படு கிளாமராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை தமன்னா ஜெயிலர் படத்திற்க்கு பின்பு தனது சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி இருக்கிறாராம். ஒரு படத்திற்கு ரூபாய் 5 கோடி சம்பளம் கேட்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா