Untitled Document
April 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மருத்துவமனையில் நடிகர் அஜித் திடீர் அனுமதி!
[Thursday 2024-03-07 18:00]

சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் அஜித்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். துணிவு படத்திற்கு பின்னர் நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடந்து வரும் நிலையில், த்ரில்லர் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, த்ரிஷா, ரெஜினா , ஆரவ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது சென்னை வந்த நடிகர் அஜித்குமார் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழக்கமான உடல் பரிசோதனைக்காக மட்டுமே அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் முடிந்ததும் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் துனிஷியாவில் நடந்து வந்த நிலையில், காலநிலை காரணமாக படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா