Untitled Document
April 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சினிமாவில் இருந்து மொத்தமாக விலகியது ஏன்?- நடிகை மும்தாஜ் வெளிப்படை!
[Friday 2024-03-08 18:00]

தமிழ் சினிமாவில் 1999ம் ஆண்டு வெளியான மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களால் கவனிக்கப்பட்டவர் நடிகை மும்தாஜ். இந்த படத்தில் இடம்பெற்ற ஹலோ ஹலோ பாடல், காதல் தேடி என்ற பாடல்கள் எல்லாம் செம ஹிட்.

அப்படத்தை தொடர்ந்து விஜய்யின் குஷி திரைப்படத்தில் கட்டிப்பிடி கட்டிப்பிடிடா பாடலுக்கு டான்ஸ் ஆடி ரசிகர்களின் கனவு கண்ணியாக மாறி இருந்தார்.

பின் மலபார் போலீஸ், உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாதன், லூட்டி, சொன்னால் தான் காதலா, வேதம், சாக்லெட் என்று பல திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

கவர்ச்சி நடிகையாக சினிமாவில் கலக்கிவந்த மும்தாஜ் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2வது சீசனிலும் கலந்துகொண்டிருந்தார்.

இவர் அண்மையில் ஒரு பேட்டியில், நான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தேன், எனக்கு குர்ஆன் பற்றி நன்றாக தெரியும். அல்லாஹ் எனக்கு சில விஷயங்களை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று கட்டளையிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் அதில் சொல்லப்பட்ட விஷயத்தின் அர்த்தம் தெரியாமலே இருந்தேன், ஆனால் ஒரு கட்டத்தில் அது புரிய ஆரம்பித்தபோது எனக்குள் ஒரு மாற்றம் தொடங்கியது.

அதன் காரணமாகவே தான் நான் சினிமாவில் இனி இருக்க மாட்டேன் என்று முடிவு எடுத்ததாக பேசியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா