Untitled Document
May 5, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சொகுசு வாழ்க்கை வாழும் நாயகிகள்!
[Sunday 2024-03-10 16:00]

தற்போதைய சூழலில் கதாநாயகர்கள் மட்டுமின்றி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களும் அதிகளவில் வெளியாகின்றன. சம்பளமும் நாயகர்களுக்கு இணையாக நாயகிகள் பெறுகிறார்கள், இந்த பதிவில் சொத்து சேர்த்துள்ள டாப் 5 கதாநாயகிகளின் பட்டியல் பற்றி தெரிந்து கொள்வோம்.

லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாரா பணக்கார நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பல சர்ச்சைகளில் சிக்கினாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நயன்தாராவை கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

சினிமாவை தாண்டி பல தொழில்களில் முதலீடு செய்துள்ள நயன்தாரா, தற்போது தன்னுடைய குடும்பத்தினருடன் அதிகளவில் நேரம் செலவழித்து வருகிறார்.

இவரது சொத்துமதிப்பு மட்டும் 300 கோடியளவில் இருக்கும் என கூறப்படுகிறது, ஒரு படத்துக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளமாக பெறுகிறார்.

தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமான அனுஷ்காவுக்கு முக்கிய திருப்பமாக அமைந்தது பாகுபலி, அருந்ததி படங்கள் தான்.

அசாத்திய மிரட்டலான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் என்றே கூறலாம்.

இவரது சொத்துமதிப்பு 133 கோடி ரூபாய் இருக்கும் என சொல்லப்படுகிறது.

தமன்னா ஒரு படத்திற்கு 1.5 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறாராம், ஒரே ஒரு பாட்டில் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பினார் தமன்னா.

தெலுங்கு, தமிழ் படங்கள், வெப் சீரிஸ் என பிஸியான நடிகையாக வலம் வரும் தமன்னாவின் சொத்து மதிப்பு 110 கோடி என கூறப்படுகிறது.

வயதானாலே நடிகைகளுக்கு கதாநாயகி அந்தஸ்து போய்விடும் என கூறுவார்கள், ஆனால் 20 ஆண்டுகளை கடந்தும் கதாநாயகியாக வலம் வருகிறார் த்ரிஷா.

எப்போதும் அதே இளமையுடன் இருக்கும் த்ரிஷாவின் சொத்துமதிப்பு 90 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.

ஒரு படத்திற்கு 6 முதல் 10 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறாராம்.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா