Untitled Document
May 5, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
26 வயதில் மரணமடைந்த இளம் நடிகை!
[Sunday 2024-03-10 16:00]

இளம் வயதிலேயே அடல்ட் படங்களில் நடிக்க துவங்கியவர் சோபியா லியோன். தனது 18 வயதில் இருந்து அடல்ட் படங்களில் நடித்து வந்த இவர், இதுவரை 1 மில்லியன் டாலர்களுக்கும் மேல் சம்பாதித்துள்ளாராம். இந்த நிலையில், 26 வயதாகும் நடிகை சோபியா லியோன், மர்ம முறையில் மரணமடைந்துள்ளார். கடந்த மார்ச் 1ஆம் தேதி உடல் செயல் இழந்த நிலையில் இருந்த நடிகை சோபியா லியோனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஆனால், மருத்துவ சிகிச்சை பலனின்றி சோபியா லியோன் மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காரணம், இந்த ஆண்டு மட்டுமே அதே துறையை சேர்ந்த நான்கு நடிகைகள் மரணமடைந்துள்ளனர்.

ஆபாச பட நடிகைகளான காக்னி லின் கார்ட்டர், ஜெஸ்ஸி ஜேன் மற்றும் தைனா ஃபீல்ட்ஸ் உள்ளிட்ட மூன்று பேர் தொடர்ந்து மரணமடைந்த நிலையில், தற்போது சோபியா லியோனும் உயிரிழந்துள்ளார்.

இதனால் ஆபாச பட உலகில் அப்படி என்ன தான் நடக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், சோபியா லியோனின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா