Untitled Document
April 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
இதுவரை இல்லாத மோசமான கவர்ச்சியில் லாஸ்லியா! Top News
[Sunday 2024-03-24 08:00]

இலங்கையில் சக்தி தொலைக்காட்சி லோக்கல் சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளியாக பணியாற்றி தனது பணியை செய்து வந்தவர் லாஸ்லியா மரியனேசன். இவர் முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டு தமிழ் மக்களுக்கு அறிமுகமானார். அந்த நிகழ்ச்சியில் இவர் தத்தி பேசும் தமிழை பார்த்து வெகுவாக மக்களின் மனதில் கவர்ந்தார்.

இலங்கை தமிழில் அவர் அவ்வளவு அழகாக பேசியது இளசுகளை வெகு சீக்கிரத்திலேயே கவர்ந்து விட்டது.

குறிப்பாக அந்த நிகழ்ச்சியில் கவின் உடன் நெருக்கமாக பழகி காதலித்து வந்தார். இவர்கள் காதலித்து வந்ததை லாஸ்லியாவின் தந்தை, தாய் உள்ளிட்டோர் வீட்டிற்குள் வந்து எதிர்த்ததெல்லாம் மிகப்பெரிய அளவில் டிஆர்பி கொடுத்தது.

ஆனால், இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிப் பின்னர் இருவருக்கும் ஒன்றுமே தெரியாதது போல் இருவரும் பிரிந்து விட்டார்கள்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் லாஸ்லியா தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

முதன் முதலில் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் வெளியாகி ஓரளவுக்கு ரசிகர்களிடையே அறிமுகத்தையும் பிரபலத்தையும் கொடுத்தது.

முதல் படமே சிறந்த அறிமுகத்தை கொடுத்தது அடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்து கவனத்தை செலுத்த ஆரம்பத்தார்.

பின்னர் கே. எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கூகுள் குட்டப்பா என்கிற திரைப்படத்தில் தன்னுடன் போட்டியாளராக கலந்து கொண்ட தர்ஷனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன் பின்னர் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புக்காக தனது உடல் எடையை குறைத்து படுக்க கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கினார்.

இதன் மூலம் வாய்ப்புகள் கிடைக்கும் என யோகித்து அவர் தொடர்ச்சியாக சமூகவலை கவர்ச்சியான போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

ஆம், உள்ளாடை எதுவும் அணியாமல் தன் முன் டேபிளில் விரிந்திருக்கும் பன் ஒன்றை வைத்து போஸ் கொடுத்துள்ள லாஸ்லியாவை பார்த்த ரசிகர்கள் பன் நல்லா விரிஞ்சிருக்கு என எடக்கு மடக்கான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா