Untitled Document
May 2, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகை பூஜா ஹெக்டேவின் காதலர் இந்த நடிகரா?
[Monday 2024-04-01 18:00]

மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இப்படம் தோல்வியடைந்தபின், தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாத பூஜா, தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடிக்க துவங்கினார்.

தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். மீண்டும் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

சொல்லப்போனால் பூஜா ஹெக்டேவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 7 திரைப்படங்களும் தோல்வியை தழுவியது. மேலும் தற்போது பாலிவுட்டில் உருவாகவுள்ள தேவா எனும் திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.

இந்த நிலையில், நடிகை பூஜா ஹெக்டே பிரபல பாலிவுட் நடிகர் ரோகன் மெஹ்ரா என்பவருடன் காருக்குள் இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பூஜா ஹெக்டே நடிகர் ரோகன் மெஹ்ராவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா