Untitled Document
May 2, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!
[Thursday 2024-04-04 18:00]

நடிகர் அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. நீண்ட காலமாக இப்படத்தை எடுத்து வருகிறார்கள். இப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தொடர் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. மேலும் படப்பிடிப்பில் தாமதம் ஆகுவதால் ரசிகர்கள் கடும் அப்செட்டில் உள்ளனர்.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கின் போது அஜித் குமாருக்கு விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா