Untitled Document
May 4, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கமல் வில்லனாக நடிக்கும் கல்கி 2898 ஏடி!
[Sunday 2024-04-21 08:00]

கடந்த 2018 -ம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மகாநடி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் இயக்குனர் நாக் அஸ்வின். தற்போது இவர் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898 ஏடி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தீபிகா படுகோன், ரானா டகுபதி, அமிதா பச்சன்,திஷா பாட்னி எனப் பல பிரபலங்கள் நடித்துவருகின்றனர்.

மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வருகின்றார். வைஜயந்தி மூவீஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைபாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் ஹிந்தி OTT உரிமம் மட்டும் 100 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா