Untitled Document
April 26, 2024 [GMT]
இதுவரை திருமணம் ஆன மகிழ்ச்சியான ஆண்களை பார்த்ததே இல்லை: - கங்கனா ரணாவத்
[Monday 2017-09-04 19:00]

ஆரம்ப காலத்தில் பல ஆண்கள் தன் மீது கண் வைத்தார்கள் என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியிருக்கிறார்.இந்தி நடிகை கங்கனா ரணாவத் எதையும் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லி விடுவார். தனது சினிமா வாழ்க்கை பற்றி மனம் திறந்து கூறிய அவர்...


வில்லியாக நடிக்கும் மந்த்ரா பேடி!
[Monday 2017-09-04 16:00]

நடிகை மந்த்ரா பேடியை ஞாபகமிருக்கிறதா? 2003ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது வர்ணனையாளராக வந்து கவர்ச்சி உடைகளில் கலக்கியவர். அதற்கு முன்பே இவர்,


குத்து பாடலுக்கு ஆட ஒப்புக் கொண்ட தமன்னா!
[Monday 2017-09-04 16:00]

பாகுபலி 2ம் பாகத்தில் தனக்கு நிறைவான கதாபாத்திரம் தரப்படவில்லை, இனி இந்தி படங்களில்தான் கவனம் செலுத்தப்போகிறேன் என்று தமன்னா கூறியதாக ஒரு தகவல் சில மாதங்களுக்கு முன் வெளியானது. அவரது லூஸ்டாக் வேலை செய்ய ஆரம்பித்தது. தமிழில் படங்கள் ஒன்றிரண்டு வந்தாலும் தெலுங்கு படவுலகினர் அவரை டீலில் விட்டுவிட்டார்களாம். இந்தியை நம்பிச் சென்ற நிலையில் அங்கும் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை.


கல்லூரி மாணவியாக நடிக்கும் நயன்தாரா!
[Monday 2017-09-04 16:00]

நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார். ஒரு நடிகைக்காக ரசிகர்கள் படம் பார்க்க வருவது நயன்தாராவிற்கு மட்டுமே சாத்தியம். இந்நிலையில் இவர் அடுத்து கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்தை நெல்சன் இயக்கி வருகின்றார்.


படம் தயாரிப்பது என்பது ரொம்ப கஷ்டமான வேலை: - விக்ரம் பிரபு
[Monday 2017-09-04 16:00]

விக்ரம் பிரபு தயாரித்து நடிக்கும் படம், நெருப்புடா. நிக்கி கல்ராணி ஹீரோயின். ஒளிப்பதிவு, ஆர்.டி.ராஜசேகர். இசை, ஷான் ரோல்டன். இயக்கம், அசோக்குமார். படம் குறித்து விக்ரம் பிரபு கூறியதாவது:என் தந்தை பிரபு, உரிமை கீதம் படத்தில் தீயணைப்பு வீரராக நடித்திருந்தார். இப்போது நான் நடித்திருக்கிறேன். தீயணைப்பு வீரனைப் பற்றிய கதை என்று முடிவானதும், ரஜினி நடித்த தீ, நெற்றிக்கண் மற்றும் நெருப்பு தலைப்பை யோசித்தோம். அப்போது கபாலி படத்தில் வந்த


ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க மறுத்த மாதவன்!
[Sunday 2017-09-03 17:00]

அதுல் மஞ்ரேக்கர் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் இந்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மாதவன் மறுத்துவிட்டார். காரணம் குறித்து மாதவன் விளக்கம் அளித்துள்ளார்.


கதைக்கு தேவை என்றால் அப்படி நடிக்கலாம்: - கஜோல்
[Sunday 2017-09-03 09:00]

நடிகை கஜோல் பாலிவுட்டில் மிக முக்கிய பிரபலம். நீண்ட நாட்களுக்கு பிறகு விஐபி 2 படத்தில் தனுஷுடன் நடித்திருந்தார். கரீனா கபூர், ஐஸ்வர்யா ராய் போன்ற நடிகைகள் ஜூனியர் நடிகர்களோடு நடித்திருப்பார்கள்.


அயல் வீட்டுப் பெண்ணைக் கடித்தது ஏன்? - மதுமிதா விளக்கம்
[Sunday 2017-09-03 09:00]

தன் பக்கத்து வீட்டு பெண்ணை கடித்தது தொடர்பாக நகைச்சுவை நடிகை மதுமிதா விளக்கம் அளித்துள்ளர்.பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருபவர் நடிகை மதுமிதா. இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சில பிரச்சனைகள் எழுந்துள்ளது. மேலும் பக்கத்து வீட்டு பெண்ணை கடித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


பெண்மைக்கு பெருமை சேர்க்கும் மிக மிக அவசரம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்: - கலைப்புலி தாணு
[Sunday 2017-09-03 09:00]

சுரேஷ் காமாட்சியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் முதல் படமான மிக மிக அவசரம் படம் பார்த்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மனம் நெகிழ்ந்து பாராட்டுத் தெரிவித்துள்ளார். இயக்குநர் சீமான், ஸ்ரீப்ரியங்கா, வழக்கு எண் முத்துராமன், இயக்குநர் ஈ ராமதாஸ், லிங்கா, அரவிந்த், சரவண சக்தி, வெற்றிக்குமரன், வீகே சுந்தர், அறிமுகம் சாமுண்டி நடித்துள்ள படம் மிக மிக அவசரம்.


தல படத்தில் நடிக்கும் அக்‌ஷய் குமார்!
[Sunday 2017-09-03 09:00]

பாலிவுட்டில் பிரபல நடிகரான அக்ஷய் குமார் ஷங்கர் இயக்கத்தில் `2.0' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அஜித் படத்தில் நடிக்க அக்ஷய் குமார் ஒப்பந்தமாகியிருக்கிறார்.சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான படம்


திருமணத்துக்கு முன்பு உறவு கொள்ள வேண்டும்: - வற்புறுத்தும் பிரபல நடிகர்
[Saturday 2017-09-02 17:00]

திருமணத்துக்கு முன்பு உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறிய நடிகரின் கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தமிழில் பேச ஆர்வம் காட்டும் காஜல் அகர்வால்!
[Saturday 2017-09-02 09:00]

காஜல் அகர்வால் தமிழ் திரையுலகில் 9 வருடங்களாக இருந்தாலும், தமிழ் பேச ஆர்வம் காட்டவில்லை. தற்போது தமிழ் பேச அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்.பேரரசு இயக்கத்தில் பரத் நடித்த


சமந்தா திருமணம்: - நடிகர் நடிகைகளுக்கு அழைப்பு இல்லை
[Saturday 2017-09-02 09:00]

சமந்தா, நாக சைதன்யா திருமணம் வரும் அக்டோபர் 6ம் தேதி கோவாவில் நடக்கிறது. திருமண ஏற்பாடுகளை நாக சைதன்யாவின் தந்தையும், சமந்தாவின் மாமனாருமான நாகார்ஜுனா குடும்பத்தினர் தடபுடலாக செய்து வருகின்றனர். திருமண விழாவில் அணிவதற்காக விலை உயர்ந்த திருமண ஆடைகளுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார் சமந்தா. ஆனால் திருமணத்தன்று சைதன்யாவின் பாட்டி அணிந்த பட்டுப்புடவையை உடுத்த வேண்டும் என்று சமந்தாவிடம் நாகார்ஜுன் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதுடன் அதனை அவருக்கு வழங்கினர்.


போதை மருந்து விவகாரம்: - சார்மி - முமைத்கான் மீது குற்றப்பத்திரிகை
[Saturday 2017-09-02 09:00]

போதை மருந்து கடத்தல் விவகாரம் தொடர்பாக முக்கிய குற்றவாளி கெல்வின் என்பவரை கடந்த மாதம் போதை மருந்து தடுப்பு பிரிவு போலீஸார் ஐதராபாத்தில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் டோலிவுட் நட்சத்திரங்கள் பலர் போதை மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது.


மொட்டை தலையுடன் பிரபல நடிகை!
[Saturday 2017-09-02 09:00]

நடிகர்கள் மீசை மழித்துவிட்டு நடிப்பதே ஒரு காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அடுத்து நடிகர்கள் மொட்டையடித்து நடித்தது செய்தி ஆனது. தற்போது நடிகைகள் துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்கின்றனர். நிர்வாணமாகவும், தலைமுடியை மொட்டையடித்தும் நடிக்கின்றனர். சமீபத்தில் கன்னட படமொன்றிற்காக நடிகை சஞ்சனா கல்ராணியும், இந்தி படமொன்றிற்காக இலியானாவும் நிர்வாணமாக நடித்தனர்.


சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க ரூ.6 கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
[Thursday 2017-08-31 17:00]

சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாரா ரூ.6 கோடி சம்பளம் கேட்டு உள்ளார். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நடிகை நயன்தாரா 2005-ம் ஆண்டு


உதயநிதியுடன் இணையும் விஜய் சேதுபதி!
[Thursday 2017-08-31 17:00]

கவுரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் `இப்படை வெல்லும்' படத்தில் விஜய் சேதுபதியும் இடம் பெற்றிருக்கிறார்.பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் `இப்படை வெல்லும்'.


இனி அதிரடி கெட்டப்பில் மொட்டை ராஜேந்திரன்!
[Thursday 2017-08-31 08:00]

ஒரு படம் நல்ல சினிமா என்று பெயர் எடுக்க கொஞ்சமாவது காமெடி சீன்கள் இருப்பது அவசியம். காமெடி நடிகர்கள் பலர் இன்று சினிமாவில் வந்துவிட்டனர். அதில் ஒருவர் மொட்டை ராஜேந்திரன்.ஸ்டண்ட் நடிகராக உள்ளே வந்தவர் இன்று ஒரு முக்கிய காமெடியனாக மாறிவிட்டார். பல படங்களில் நடித்து வரும் இவர் இன்னும் நிறைய படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.


திருமணத்திற்கு பிரபலங்களை அழைக்காத சமந்தா!
[Thursday 2017-08-31 08:00]

சமந்தா சைதன்யா கல்யாணம் நெருங்கி கொண்டிருக்கிறது. தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை இந்த நிகழ்வு மிக முக்கியமானது. எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. ஏ மாய சேசாவே படம் தான் இருவருக்கும் முதல் எண்ட்ரி.நாகா, நாகாவின் தாத்தா நாகேஸ்வர ராவ், அப்பா நாகார்ஜுனா, தம்பி அகில் என ஒட்டு மொத்த குடும்பமும் நடித்திருந்த படம் மனம். சமந்தா தான் ஹீரோயின்.


சிவகார்த்திகேயன் மிகவும் திறமையானவர்: - நயன்தாரா சொன்ன விஷயம்
[Thursday 2017-08-31 08:00]

சிவகார்த்திகேயன், நயன்தாரா முதன் முதலாக ஜோடியாக இணைந்து வேலைக்காரன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். அண்மையில் வெளியான சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவர்களது ஜோடி மிகவும் அருமையாக இருக்கிறது என்று பாராட்டி வந்தனர்.


இப்போதைக்கு என்னவோ அந்த வாழ்க்கையை வாழவேண்டும்: - மனம் திறந்த ரெஜினா
[Wednesday 2017-08-30 18:00]

மாநகரம், ராஜதந்திரம், சரவணன் இருக்க பயம் ஏன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ரெஜினா கெசன்ட்ரா. அவர் கூறியது: வாழ்க்கையில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலகட்டம் இருக்கிறது. இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் இதை அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். எதற்காகவும் நான் இப்போதைக்கு அவசரப்படவில்லை. மேற்கொண்டு நான் தனியாக இருக்கவே விரும்புகிறேன்.


இளையதளபதியுடன் மோதும் கார்த்தி!
[Wednesday 2017-08-30 18:00]

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். விஜய்யுடன் சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்.


மகள் மீனாட்சியுடன் காவ்யா மாதவன் எடுத்திருக்கும் முடிவு: - திலீப் ரசிகர்கள் கமென்ட்
[Wednesday 2017-08-30 17:00]

கேரளாவில் நடந்த நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் மலையாள நடிகர் திலீப். ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனாலும் குடும்பத்தினர், ரசிகர்கள் மீண்டும் திலீப் நடிக்க வருவார் என்று நம்பிக்கையுடன் உள்ளனர்.


மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த மாதவன்!
[Wednesday 2017-08-30 17:00]

மும்பையில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் மும்பை நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கி உள்ளனர். போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பஸ்கள் வெள்ள நீரில் தவழ்ந்து செல்கிறது. கார்கள் மூழ்கியிருக்கிறது.


இயக்குனர் விக்னேஷ் சிவன் வேண்டுகோள்!
[Wednesday 2017-08-30 17:00]

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தில் கார்த்திக், செந்தில், தம்பி ராமையா, ரம்யா கிருஷ்ணன் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். படம் 90களில் நடைபெறுவதுபோல் உருவாக்கப்பட்டு வருகிறது. இதுவரை படம் எப்போது ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. ஆனால் அவ்வப்போது ஷீட்டிங் புகைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.


பெண்கள் கிரிக்கெட் தொடர்பான படத்தை இயக்குகிறார் அருண்ராஜா காமராஜ்!
[Wednesday 2017-08-30 17:00]

ராஜா ராணி, மான் கராத்தே, ரெமோ உட்பட பல படங்களில் நடித்துள்ள அருண்ராஜா காமராஜ் கபாலி படத்தில் நெருப்புடா பாடலை எழுதி பாடி பிரபலமானவர். இதனையடுத்து விஜய்யின்


ஆளப்போறான் தமிழன்: - மெர்சல் அப்டேட்ஸ்
[Tuesday 2017-08-29 17:00]

விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் திரைக்கு வந்து 25ஆம் ஆண்டில் வெளிவரும் படம், தேனாண்டாள் தயாரிப்பு நிறுவனத்தின் நூறாவது படம், சன் தொலைக்காட்சி பிரம்மாண்டமாக இசை வெளியீட்டை நேரலை செய்த படம் ஆகிய பெருமைகளோடு ரசிகர்களை மிரட்ட தயாராகிவிட்டது மெர்சல். ஐரோப்பாவில் படமாக்கப்பட்ட பாடல்காட்சிகள் தவிர்த்து முழுப்படமும் கலை இயக்குநர் முத்துராஜ் அமைத்த செட்டுகளிலேயே உருவாகி இருக்கிறது.


கண்களை கவர்ந்த ஸ்ரேயாவின் எழில்தோற்றம்!
[Tuesday 2017-08-29 17:00]

ரஜினி, விஜய், அஜீத் என எல்லா டாப் ஹீரோக்களுடனும் ஜோடி போட்ட ஸ்ரேயா திடீரென்று மார்க்கெட் இழந்தார். ஒரு கட்டத்தில் வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். இதையடுத்து அவரது வாய்ப்புகள் ஊசலாட்டத்தில் இருந்து வந்தது. 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு சிம்புவுடன் டிரிப்பிள் ஏ படத்தில் சமீபத்தில் நடித்தார். தற்போது தமிழில் கைவசம் படம் எதுவும் இல்லை.

Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா