Untitled Document
April 29, 2024 [GMT]
ரஜனி படத்தின் சாதனையை முறியடித்த அஜித்தின் விவேகம்!
[Saturday 2017-08-26 18:00]

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் `விவேகம்' படம் `கபாலி' படத்தின் சாதனையை முறியடித்திருக்கிறது.சிவா இயக்கத்தில் அஜித் - காஜல் அகர்வால் - அக்‌ஷரா ஹாசன் - விவேக் ஒபராய் நடிப்பில் வெளியாகியிருக்கும் `விவேகம்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.


தமன்னாவை கழட்டி விட்ட காஜல்!
[Saturday 2017-08-26 08:00]

காஜல் நடிப்பில் இந்த வாரம் விவேகம் படம் திரைக்கு வந்தது. இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் இனி இதுபோன்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என்று இவர் முடிவெடுத்துள்ளாராம்.


சிம்புவின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட நயன்தாரா!
[Saturday 2017-08-26 08:00]

சிம்பு, நயன்தாரா இருவரின் காதல் கதைகள் நாம் அறிந்தது தான். இவர்கள் இருவருமே தங்களுக்கான வேலைகளில் பிஸியாகிவிட்டனர்.


கோகோவாக மாறிய நயன்தாரா!
[Friday 2017-08-25 19:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா `கோகோ'-வாக மாறியிருக்கிறாராம். அப்படியென்றால் என்னவென்பதை பார்ப்போம்.தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருக்கும் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்.


என் மகளை சினிமா நடிகை ஆக்கியதை பெருமையாகவே கருதுகிறேன்: - அர்ஜுன்
[Friday 2017-08-25 19:00]

அர்ஜுன் தற்போது அவரது மகளை வைத்து சொல்லிவிடவா என்ற படத்தை இயக்கி வருகிறார். இதுகுறித்து பேசும் போது, தன்னுடைய மகள் சினிமாவில் நடிப்பது பெருமையாக இருப்பதாக கூறியிருக்கிறார்.அர்ஜுன் நடித்த 150-வது படம்


கடினமான காட்சியில் கூட அஞ்சலி எளிதாக நடித்து விடுவார்: - இயக்குனர் ராம்
[Friday 2017-08-25 19:00]

ராம் இயக்கும்


நானும் ஒரு நவீன இந்திய பெண் என்பதை உணர்கிறேன்: - கரீனா கபூர்
[Friday 2017-08-25 19:00]

சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கும் பாலிவுட் நடிகை கரீனா கபூர் தான ஒரு நவீன இந்திய பெண் என்று கூறியிருக்கிறார்.இந்தி நடிகை கரீனாகபூர் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். இது பற்றி கூறிய அவர்...


மீண்டும் தனது காமெடிக் கூட்டணியுடன் இணையும் சுந்தர்.சி!
[Friday 2017-08-25 19:00]

`சங்கமித்ரா' பிரமாண்ட படத்திற்கு முன்பாக இயக்குநர் சுந்தர்.சி, அவரது காமெடிக் கூட்டணியுடன் மீண்டும் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.சுந்தர்.சி தற்போது `சங்கமித்ரா' என்ற பிரமாண்ட படத்தை இயக்கவிருக்கிறார். ரூ.300 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகவிருக்கும் இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.


காட்டுவதையெல்லாம் பார்க்க வேண்டியதில்லை: - அனுசுயா விளாசல்
[Wednesday 2017-08-23 18:00]

டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அனுசுயா பரத்வாஜ். தற்போது ராம் சரணுடன் ஜோடியாக


இசகுபிசகா எங்கிட்ட நடந்துக்காதீங்க: - இலியானா
[Wednesday 2017-08-23 18:00]

இந்தி படம்


இயக்குனர் அறிவழகனின் அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்!
[Wednesday 2017-08-23 18:00]

குற்றம் 23 படத்தை இயக்கிய அறிவழகனின் அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். காதல், மற்றும் காமெடி கலவையாக உருவாக உள்ளது. தற்போது 100 சதவீதம் காதல் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார். படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷ் தற்போது பாலா இயக்கத்தில் நாச்சியார் படத்தில் நடித்து முடித்துள்ளார்.


பெண் கிரிக்கெட் கேப்டனுக்கு வந்த ஆசை!
[Wednesday 2017-08-23 18:00]

கிரிக்கெட் வீரர்கள் டோனி, சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை திரைப்படமாக வெளிவந்தது. தனது வாழ்க்கை படத்தில் சச்சினே நடித்தார். அடுத்து இந்திய பெண் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜுக்கும் நடிப்பு ஆசை வந்திருக்கிறது. இதுபற்றி அவர் கூறியது: கிரிக்கெட் வீராங்கனையான நீங்கள் கிளாமர் உடை அணிந்து அழகிகள் அணிவகுப்பில் பங்கேற்றது ஏன் என்கிறார்கள். வித்தியாசமான உடை அணிவது நல்ல அனுபவம்.


விஜய் சேதுபதி நடிக்கும் ஜுங்கா!
[Wednesday 2017-08-23 18:00]

இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கியவர் கோகுல். இவர் அடுத்ததாக ஜுங்கா என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திலும் விஜய் சேதுபதி தான் நடிக்கிறார். விக்ரம் வேதாவை தொடர்ந்து ஜுங்காவிலும் டானாக நடிக்க உள்ளார். ஆனால் இது வெளிநாட்டில் வாழும் ஸ்டைலிஷ் டானாக நடிக்க உள்ளார்.


வடிவேலுக்கு ஜோடியாகும் அஜித் ஹீரோயின்!
[Wednesday 2017-08-23 18:00]

வடிவேலு முதன்முறையாக நாயகனாக நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் சூப்பர் டூப்பர் ஹிட். சிம்புதேவன் இயக்கிய இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கும் என பட தயாரிப்பாளரான இயக்குநர் ஷங்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று முதல் அதன் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், மற்றும் மோஷன் போஸ்டர்களையும் வெளியி்ட்டுள்ளது.


இயக்குனர் விஜய்யை திடீரென்று சந்தித்தது ஏன்?: - சாயிஷா பதில்
[Tuesday 2017-08-22 17:00]

விஜய் இயக்கிய


ராணவை காதலிப்பது உண்மையா? - காஜல் பரபரப்பு பதில்
[Tuesday 2017-08-22 17:00]

திரிஷாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர் ராணா. அது பழைய கதையாகிவிட்டது. தற்போது அவருடன் காஜல் அகர்வால் இணைத்து கிசுகிசுக்கப்படுகிறார். சமீபத்தில் இவர்கள் இருவரும் புதிய படமொன்றில் இணைந்து நடித்தனர். இதுதான் இருவருக்கும் இடையே காதல் புகைச்சலை கிளப்பிவிட்டிருக்கிறது. வழக்கமாக நடிகை நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் புரமோஷனுக்கு வருவதை தவிர்த்து விடுகிறார். அதேபாணியை காஜல் அகர்வாலும் பின்பற்றுகிறார். ஆனால் ராணாவுடன் நடித்த படத்தின் புரமோஷனுக்கு காஜல் அகர்வால் வந்திருந்தார்.


உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திருப்பதி!
[Tuesday 2017-08-22 17:00]


ஜோக்கர் படப் புகழ் சோமசுந்தரத்திற்கு ஜோடியாக நடிக்கும் சாந்தினி!
[Tuesday 2017-08-22 17:00]

ஜோக்கர் படப் புகழ் சோமசுந்தரம் கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத ஒரு படத்தில் சாந்தினி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சித்து +2 படம் மூலம் அறிமுகமானவர் சாந்தினி தமிழரசன். இவர் தற்போது அரவிந்த் சாமியுடன்


கன்னடத்தில் அறிமுகமாகும் ஆர்யா!
[Tuesday 2017-08-22 17:00]

ரஜரதா என்ற படத்தின் மூலம் ஆர்யார் கன்னடத்தில் அறிமுகமாக உள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ள ஆர்யா முதல் முறையாக கன்னடத்தில் அறிமுகமாக உள்ளார். ரங்கி தரங்கா என்ற கன்னட படத்தை இயக்கிய அனூப் பண்டாரி, தான் அடுத்து இயக்கும் படம் ரஜரதா. இந்த படத்தில் நிரூப் பண்டாரி கதாநாயகனாகவும், அவந்திகா ஷெட்டி கதாநாயகியாகவும் நடிக்க, ஆர்யா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.


சன்னி லியோனை கண்டு பிரபல நடிகர்கள் புலம்பல்: -இயக்குனர் விளாசல்
[Tuesday 2017-08-22 17:00]

ஆபாச நடிகை சன்னி லியோன் இந்தி படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் வடகறி படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆடினார். வேறு சில படங்களில் அவரை நடிக்க அணுகியபோது கோடிகளில் அவர் சம்பளம் கேட்டதும், கால்ஷீட் கேட்டு சென்றவர்கள் ஜூட் விட்டனர். சமீபத்தில் கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சன்னி லியோன் வந்தார்.


சேலையிலும் அமலாபால் கவர்ச்சியாக உள்ளார்: - சுசி கணேசன்
[Tuesday 2017-08-22 07:00]

2006-ம் ஆண்டில் சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன், மாளவிகா, சோனியா அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளியான திருட்டு பயலே திரைப்படம் வணிக ரீதியாக வெற்றிப்பெற்றது. இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.


அட்வைஸ் செய்யும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது: -விஜய்
[Monday 2017-08-21 15:00]

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம், மெர்சல். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இது, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100வது படம். தவிர விஜய் நடிக்க வந்தும், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க வந்தும் 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி அவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. அப்போது விஜய் பேசியதாவது: இப்போது சில விஷயங்கள் பேசியாக வேண்டும். அட்வைஸ் செய்யும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது.


ஸ்ரீதேவி ஸ்டைலை பார்த்து அதே பாணியில் நடித்திருக்கிறேன்: - ஜனனி ஐயர்
[Monday 2017-08-21 15:00]

படத்துக்கு படம் நிறைய நடிகர், நடிகைகள் அறிமுகமாகின்றனர். நூற்றுக்கணக்கில் அறிமுகமானாலும் ஒன்றிரண்டு பேர்தான் நிற்கின்றனர். அதற்கு காரணம் அவர்களது தனிப்பட்ட நடிப்பு ஸ்டைல்.


தமிழன் தலையில் கோமாளி குல்லா: -அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக கமல்ஹாசன்
[Monday 2017-08-21 15:00]

அதிமுக அணிகள் இணைப்பு தமிழன் தலையில் குல்லா என்று நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். காந்தி குல்லா! காவி குல்லா! காஷ்மீர் குல்லா! தற்போது தமிழகத்தில் கோமாளி குல்லா! என்று விமர்சனம் செய்துள்ளார். போதுமா, இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா என்று ட்விட்டரில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனுக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் நடந்து வருகின்றன.


சினிமாவில் அறிமுகமாகும் இனியாவின் தங்கை!
[Monday 2017-08-21 15:00]

ஹெவன் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் படம், கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா. ஒளிப்பதிவு, ஸ்ரீதர். இசை, ஸ்ரீகாந்த் தேவா. இயக்கம், ரஜாக். நடிகை இனியா தங்கை ஸ்வாதி,


அரசியல் எனக்கு வேண்டவே வேண்டாம்: - விவேக் ஓபராய்
[Monday 2017-08-21 09:00]

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், அஜீத் நடிக்கும் விவேகம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ரத்த சரித்திரம் படத்துக்குப் பிறகு நான் நடிக்கும் தமிழ்ப் படம் இது. நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்க அழைப்பு வந்தது. ஆனால், இந்தியில் பிசியாக இருந்ததால் அந்தப் படங்களில் நான் நடிக்கவில்லை.


சமூக வலைதளங்களில் தனது பெயர் தவறாக பயன்படுத்துவதற்கு அஜித் கடும் எதிர்ப்பு!
[Sunday 2017-08-20 17:00]

சமூக வலைதளங்களில் தன்னுடைய பெயரில் சில தனிப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புகள் தவறான கருத்துக்களை வெளியிட்டு வருவதற்கு நடிகர் அஜித் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.நடிகர் அஜித்தின் சட்ட ஆலோசகர் பரத் இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.


இவர்களே இப்படி செய்தால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்: - வரலட்சுமி
[Sunday 2017-08-20 09:00]

நடிகை வரலட்சுமி படங்களில் நடிப்பது போக சில சமூக நல விசயங்களையும் செய்து வருகிறார். அதில் ஒன்று தான் சேவ் சக்தி அமைப்பு. இயற்கை மற்றும் விலங்குகள் மீது அக்கறை கொண்டவர் என அவரது சமூக வலைப்பக்கமே சொல்லும். பெண்களுக்காக அமைப்பை உருவாக்கி அதன் மூலம் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா