Untitled Document
April 26, 2024 [GMT]
சமுத்திரகனியின் ஏமாலி படத்தின் தவறை தெரிந்தே தான் செய்தேன்: - இயக்குனர்
[Wednesday 2017-04-12 18:00]

சமுத்திரகனி படம் என்றாலே மக்கள் மத்தியில் ஒரு தனி இடம் இருக்கிறது. அந்த வகையில் அவர் மீது இளைய தலைமுறை ஒரு நல்ல மரியாதை வைத்துள்ளது.படங்களை எடுப்பது போக ஒரு சில குறிப்பிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது. v.z.துரை இயக்கத்தில் ஏமாலி படத்தில் நடித்துவருகிறார்.இந்த இயக்குனர் அஜித்க்கு முகவரி, விக்ரம்-க்கு காதல் சடுகுடு, சிம்புவுக்கு தொட்டி ஜெயா போன்ற படங்களை எடுத்துள்ளார்.


இந்த காட்சியில் உண்மையாகவே கண்ணீர் விட்ட சிம்பு.
[Wednesday 2017-04-12 18:00]

சிம்பு நடிப்பில் வெளிவந்த வானம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற படம். ஆனால், வியாபார ரீதியில் இந்த படம் பெரிய ஹிட் இல்லை.இப்படத்தில் கிளைமேக்ஸில் சிம்பு ஒரு தாத்தாவிடம் இருந்து பணத்தை திருடுவார், அப்போது அந்த தாத்தா பணத்தை சிம்புவிடம் இருந்து காப்பாற்ற அவர் காலை பிடித்து அழுவார்.இந்த காட்சி எடுக்கும் போது உண்மையாகவே அந்த தாத்தா கீழே விழ, அவர் கையில் அடிப்பட்டு இரத்தம் வந்ததாம்.


தனது அம்மாவின் பிறந்த நாள் அன்று பா. பாண்டி படத்தை வெளியிடும் தனுஷ்!
[Wednesday 2017-04-12 18:00]

தனுஷ் இன்று தானே தன் முயற்சியால் சினிமாவில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என திறமைகள் காட்டி வருகிறார்.சமீபத்திய பேட்டியில் கூட ஒரு இயக்குனருக்கு தேவையான விஷயங்கள் தனுஷிடம் உள்ளது என பா.பாண்டி ஹீரோ ராஜ் கிரண் தெரிவித்திருந்தார்.தனுஷின் அப்பாவும் கஷ்டபட்டு தான் ஒரு இயக்குனர், தயாரிப்பாளர் என உயர்ந்திருக்கிறார். தனுஷை பற்றி ஒரு பத்திரிக்கையில் சில தகவல்கள் சமீபத்தில் வந்தது.


பிரபல நடிகருக்கு ஜோடியாக நிவேதா தாமஸ்: - ரசிகர்கள் உற்சாகம்
[Wednesday 2017-04-12 18:00]

நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம் ஆகிய படங்களில் தமிழில் தலையை காட்டியவர் நிவேதா தாமஸ். இவருக்கு தமிழில் பெரிதும் எந்த படமும் கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில் தெலுங்கு பக்கம் சென்ற இவருக்கு ஜெண்டில் மேன் படம் வேறு லெவல் வரவேற்பை கொடுத்தது.இதை தொடர்ந்து பல கதைகள் இவரை தேடி வர, எதிலும் கமிட் ஆகாமல் நீண்ட நாள் இருக்க, தற்போது முன்னணி நடிகர் ஒருவர் படத்தில் கமிட் ஆகியுள்ளார்.


எதிர்ப்பார்ப்பில் இயக்குனர் முருகதாஸின் படம்: - சிறப்பு கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
[Wednesday 2017-04-12 18:00]

முருகதாஸ் விஜய்யை வைத்து அடுத்த படம் இயக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தெலுங்கு ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரு புதிய படம் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்காக ஃபஸ்ட் லுக் இன்று வெளியாக இருக்கிறது.இதனை கொண்டாடும் வகையில் மகேஷ் பாபு ரசிகர்கள் சென்னையில் இன்று 6 மணியளவில் ஒரு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளனர்.


அந்த படத்தில் அஜித் சிறப்பு வேடத்தில் நடிக்கிறாரா: - வெளியான தகவல்
[Wednesday 2017-04-12 08:00]

அஜித் விவேகம் படத்தில் மிகவும் வேகமாக நடித்து வருகிறார். சென்னை, ஹைதராபாத், பல்கேரியா என படப்பிடிப்பு நடந்துள்ளது.இறுதிக்கட்ட படப்பிடிப்பு அனைத்து நடிகர்களும் இடம்பெற பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அஜித்தை போல் உருவம் கொண்ட தேஜாஸ் என்பவர் தல போல வருமா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வில்லனாக வேதாளம் படத்தில் நடித்த கபீர் துஹன் சிங் நடிக்க இருக்கிறார்.


குறுகியகாலத்தில் சம்பளத்தை ரூ.3 கோடியாக்கிய கீர்த்தி சுரேஷ்!
[Tuesday 2017-04-11 18:00]

சிவகார்த்திகேயனுடன் ஜோடிபோட்டு நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் அடுத்து முன்னணி ஹீரோக்கள் விஜய், தனுஷ் உடன் ஜோடி போட்டார். சில படங்கள் ஹிட்டானதையடுத்து தனது சம்பளத்தையும் படிப்படியாக உயர்த்தி 2 கோடி கேட்க தொடங்கினார். தெலுங்கில் ஒன்றரை கோடி சம்பளம் பெற்றுவந்தார். நேனு லோக்கல் படம் ஹிட்டானதையடுத்து அங்கு மார்க்கெட் சூடுபிடித்தது. சமீபத்தில் பவன் கல்யாண் மற்றும் திரிவிக்ரம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானதுடன் பழம்பெரும் நடிகை சாவித்ரி வாழ்க்கை படத்திலும் நடிக்கிறார். தமிழிலும் இப்படம் உருவாகிறது. இருமொழியில் ஒரேநேரத்தில் உருவாவதால் இரண்டுக்கும் சேர்த்து 3 கோடி சம்பளம் தர வேண்டும் என கேட்டார் கீர்த்தி. அதற்கு தயாரிப்பாளர்கள் தரப்பில் கிரீன்சிக்னல் கிடைத்ததால் தெம்பானார்.


அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த வடிவேலு வந்துவிட்டார்: - ரசிகர்கள் உற்சாகம்
[Tuesday 2017-04-11 18:00]

வடிவேலு இவர் படங்களில் நடிக்கவில்லை என்றாலும், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் ஏதாவது ஒரு விதத்தில் வடிவேலு காமெடி செட் ஆகும். இவர் மீண்டும் கத்திச்சண்டை படத்தின் மூலம் காமெடியில் கலக்க வந்தார்.ஆனால், அந்த படத்தில் இவரின் காமெடி எதிர்ப்பார்த்தது போல் அமையவில்லை, இதனால் ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.இந்நிலையில் இந்த வாரம் வரவிருக்கும் சிவலிங்கா படத்தில் வின்னர், சந்திரமுகி ஆகிய படங்களில் வடிவேலு கலக்கியது போல் இதிலும் மிரட்டியுள்ளாராம்,


நடிகை நயன்தாரா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?
[Tuesday 2017-04-11 18:00]

நடிகை நயன்தாரா நடிகைகளில் ஒரு பக்கா டான் என்றே சொல்லலாம். சமீபத்தில் வந்த அவரது டோரா படம் அவரை இப்படி சொல்ல ஒரு காரணம். படமும் அப்படி அமைந்துவிடுகிறது.கொலையுதிர்காலம் படத்தின் ஷூட்டிங்காக லண்டனில் பிசியாக இருந்த நயன் அதை முடித்துவிட்டு நேற்று சென்னை வந்துவிட்டாராம். மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் அவர் மீண்டும் இப்படத்துடன் சேர்ந்து விட்டார்.


நடிகை ராதிகா பாத்ரூமில் ஒளிந்தது ஏன்? - ஆனந்த்ராஜ் அதிரடி
[Tuesday 2017-04-11 16:00]

சினிமாவில் மட்டுமே வில்லன், நிஜத்தில் அத்தனை எளிமையானவர் ஆனந்த்ராஜ். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று இவர் கூறியது அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.தற்போது பல படங்களில் காமெடியில் கலக்கி வரும் இவரிடம் சரத்குமார் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதுக்குறித்து அவர் கூறுகையில்


இயைராஜாவுக்கும் எனக்கும் இடையேயான பிரச்சனையை காலம் தீர்த்து வைக்கும்: - எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
[Tuesday 2017-04-11 08:00]

அமெரிக்காவில் இசைக்கச்சேரியில் பிசியாக இருக்கும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இயைராஜாவுடனான காப்புரிமை பிரச்சனை குறித்து மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இளையராஜாவும், நானும் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பே நண்பர்கள். தங்களுக்கிடையேயான பிரச்சனையை காலம் தீர்த்து வைக்கும் என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். காப்புரிமை பிரச்சனை காரணமாக இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது என்பது நாம் அறிந்ததே.


சமுத்திரகனி இயக்கும் படத்தில் வரலட்சுமிக்கு பதிலாக இனியா!
[Tuesday 2017-04-11 08:00]

சமுத்திரகனி இயக்கம், நடிப்பு, தயாரிப்பில் தமிழில் வெளிவந்த


தமன்னாவுக்கும் எனக்கும் போட்டியா?? - அனுஷ்கா பேட்டி
[Tuesday 2017-04-11 08:00]

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்துள்ள


விஜய் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள பிரேமம் நாயகி சாய்பல்லவி!
[Monday 2017-04-10 18:00]

மலையாள பிரேமம் நாயகி சாய்பல்லவி, தமிழுக்கு இப்போ வருவார், அப்போ வருவார் என பேச்சாக இருந்தது. காற்று வெளியிடை படத்தில் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகள் இருந்ததால் நடிக்க மறுத்தார். மேலும் ஒரு சில தமிழ் படங்களையும் ஏற்கவில்லை. இப்போது கடைசியாக விஜய் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். வனமகன் ரிலீசான பிறகு இந்த பட ஷூட்டிங்கை விஜய் தொடங்குகிறார். இதில் ஹீரோ இன்னும் முடிவாகவில்லை.


திரையுலகில் நான் இந்த அளவுக்கு வளருவேன் என்று எண்ணிப் பார்த்ததில்லை: - விஜய் சேதுபதி
[Monday 2017-04-10 18:00]

இந்திய திரையுலகம் நூற்றாண்டை கொண்டாடும் இந்த ஆண்டில் தொழிலாளர்களை கவுரவிக்கும் வகையில் 100 பேருக்கு தலா ஒரு சவரன் தங்கப்பதக்கம் விருது வழங்கப்படுகிறது. இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் உலகாயுதா பவுண்டேஷன் சார்பில் வரும் மே 1ம் தேதி இதற்கான விழா சென்னையில் நடக்கிறது. இதுகுறித்து ஜனநாதன் கூறும்போது,


வைகை புயலுக்காக எழுதிய கதை விஜய் நடித்து சூப்பர் ஹிட்டாகிய படம் தெரியுமா?
[Monday 2017-04-10 14:00]

இந்திய சினிமாவிலேயே ஈடு இணையில்லா நகைச்சுவை நடிகர் வடிவேலு. இவர் ஹீரோவாக நடித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி மெகா ஹிட்டானது.இதை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்த எந்த படம் வெற்றியடையவில்லை, இந்நிலையில் மீண்டும் தற்போது காமெடியனாகவே கலக்க களம் இறங்கிவிட்டார். விஜய்யின் திரைப்பயணத்தில் யாராலும் மறக்க முடியாத படம் துள்ளாத மனமும் துள்ளும். இப்படம் விஜய்க்கு குடும்ப ரசிகர்கள் அதிகமாக காரணமாக இருந்தது.


தளபதி சார் நல்லா பழகுவார் தல சார் நெருங்கி பழகுவார்: - பிரபல டான்ஸ் மாஸ்டர்
[Monday 2017-04-10 13:00]

விஜய், அஜித் இருவரின் படங்களிலும் அதிகமாக நடனமாடியவர் ஜானி மாஸ்டர். கண்டிப்பாக இவரை தெரியாத நபர்களே இருக்க முடியாது.இவர் அண்மையில் தொண்டன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் ஒரு பேட்டியில், அஜித், விஜய் பற்றி பேசியுள்ளார்.


திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த ரம்பா குடும்பம்!
[Monday 2017-04-10 06:00]

நடிகைகள் திருமணம் செய்துகொள்வதும் பின் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையால் விவாகரத்து செய்வதும் வழக்கமாக நாம் பார்த்து வருகிறோம்.அப்படி குடும்ப பிரச்சனை காரணமாக நீதிமன்றம் சென்றவர் நடிகை ரம்பா. இவர் தன் கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு நீதிமன்றம் செல்ல, தற்போது அவர்களுக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பையும் வழங்கியுள்ளது.


தளபதிக்காக தயாரிப்பாளர் தாணு போட்ட அதிரடி திட்டம்: - எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
[Monday 2017-04-10 06:00]

விஜய்யை வைத்து இயக்க வேண்டும், அவர் படத்தை தயாரிக்க வேண்டும் என பலருக்கு ஆசை. ஆனால் அதில் ஒருசிலருக்கே அந்த ஆசைகள் நிறைவேறுகிறது.அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ் படமாக தெறியை தயாரித்தவர் தாணு. இவர் நேற்று நடைபெற்ற (ஏப்ரல் 9) பாகுபலி 2 ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.


சமூக வலைத்தளத்தில் காற்று வெளியிடை விமர்சனத்தை கூறி ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட நிவேதா!
[Saturday 2017-04-08 19:00]

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஹீரோயின்களில் நிவேதா பெர்துராஜும் ஒருவர். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின், ஜெயம் ரவி ஆகியோருடன் நடித்து வருகின்றார். இவர் சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தை பார்த்துள்ளார், இப்படக்குறித்து தன் சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.


தல நடிக்க யோசித்து தளபதி கைக்கு சென்று மெகா ஹிட் ஆன கதை தெரியுமா?
[Saturday 2017-04-08 19:00]

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்களின் வசூல் சாதனையை இவர்களே மாறி மாறி உடைத்து வருகின்றனர்.இந்நிலையில் அஜித் சில வருடங்களுக்கு தெலுங்கில் மெகா ஹிட்டான ஒக்கடு படத்தை தமிழில் எடுக்கலாம் என யோசித்து வந்தாராம்.ஆனால், அதற்குள் ஏ.எம்.ரத்னம் அந்த படத்தின் தமிழக உரிமையை பெற்றுள்ளார், அவருக்கு விஜய் இந்த படத்தில் நடிக்கவேண்டும் என்பதே விருப்பமாம்.


சிபாரிசின் அடிப்படையில் தேசிய விருது அறிவிப்புகள்: -ஏ.ஆர். முருகதாஸ்
[Saturday 2017-04-08 19:00]

தேசிய விருது அறிவிப்பு என்பது ஒட்டு மொத்த ரசிகர்களும் எதிர்ப்பார்க்கும் ஒன்று. ஆனால் இந்த அறிவிப்புகள் வரும் ஒவ்வொரு முறையும் ரசிகர்கள் எதிர்ப்புகளை தான் காட்டி வருகின்றனர்.அண்மை காலமாக சரியான அங்கீகாரம் கலைஞர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என்பது ரசிகர்களின் கருத்து. இந்நிலையில் முதன்முறையாக தேசிய விருது அறிவிப்புகள் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் டுவிட் செய்துள்ளார்.


நடிகரின் கழுத்தை நெறித்த நயன்தாரா!
[Saturday 2017-04-08 19:00]

நயன்தாரா சோலோ ஹீரோயினாக கலக்கி வருகின்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த டோரா ஓரளவிற்கு நல்ல வசூலை கொடுத்துள்ளது.ஆனால், எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என சொல்கின்றனர். இப்படத்தில் வடநாட்டு இளைஞராக பானிபூரி விற்பவராக நடித்தவர் வெற்றி.இவர் இந்த படத்தில் நடித்தது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இதில்


அஜித்தின் உடலமைப்பு பார்த்து அசந்த ரித்திகா சிங்
[Saturday 2017-04-08 19:00]

ரித்திகா சிங் நடித்த ஒரு சில படங்களிலேயே தமிழ் ரசிகர்களை கவர்ந்து இழுத்துவிட்டார். இவர் நடிப்பில் அடுத்த வாரம் சிவலிங்கா திரைக்கு வரவுள்ளது.இவர் சமீபத்தில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார், அப்போது அவரிடம் அஜித் சார் குறித்து சொல்லுங்கள் என கேட்டனர்.அதற்கு அவர்


டூப் இல்லாமல் ஆக்ஷன் காட்சியில் நடித்த திரிஷா!
[Friday 2017-04-07 18:00]

திரிஷா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம்


நான் என் வாழ்நாளில் இது போன்ற செயல்களை செய்தது இல்லை: - ரித்திகா சிங்
[Friday 2017-04-07 18:00]

ரித்திகா சிங் நடிப்பில் அடுத்த வாரம் சிவலிங்கா படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இந்நிலையில் ரித்திகா சிங் சமீபத்தில் ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். இதில் இவர் பேசுகையில்


நடிகர் விஜய சேதுபதி தமன்னா ஆகியோருக்கு நன்றி தெரிவித்த வைரமுத்து!
[Friday 2017-04-07 18:00]

கவிஞர் வைரமுத்துவிற்கு தர்மதுரை படத்தில் எந்த பக்கம் காணும் போது வானம் ஒன்று என்ற பாடலுக்காக சிறந்த பாடலாசிரியர் என்ற விருது கிடைத்துள்ளது.இன்றைய நாள் உலக சுகாதார தினமாக கொண்டாடப்படுகிறது. அதே வேளை மன அழுத்தத்திற்கு எதிரான நாள்.விருது பெற்றுள்ள இப்பாடலும் மன அழுத்தத்தை போக்கும் பாடல். பாடல் வந்த பிறகு எனக்கு கடிதம் மூலம் சில ரசிகர்கள் தாங்கள் மன அழுத்தத்தில் இருந்து மீண்டதாக கூறினார்கள்.


ஒரு சில இயக்குனர்களை முழுவதுமாக நம்பினேன்: - சூர்யா கவலை
[Friday 2017-04-07 18:00]

சூர்யா 24, சிங்கம்-3 என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்படி படங்களை கொடுப்பவர். இவர் நடிப்பில் அஞ்சான், மாஸ், மாற்றான் என வரிசையாக ஒரு சில படங்கள் தோல்வியடைந்தது.இதில் 7-ம் அறிவு படம் அதிக வசூல் தந்தாலும் எதிர்ப்பார்த்த வெற்றி இல்லை, இந்த ஒரு காரணமே துருவ நட்சத்திரம் படம் ட்ராப்பாகியது.ஏனென்றால் கௌதம் இப்படத்தின் முழுக்கதையையும் சூர்யாவிடம் கூறவில்லையாம், இதற்கு சூர்யா நான் ஒரு சில இயக்குனர்களை முழுவதுமாக நம்பினேன்.

Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா