Untitled Document
May 20, 2026 [GMT]
 
கோடைக்காலத்தில் பப்பாளி சாப்பிட்டால் என்ன ஆகும்?
[Sunday 2026-04-19 18:00]

பப்பாளி ஒரு சுவையான பழம் மட்டுமல்ல, அது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்றும் கருதப்படுகிறது. இதில் நீர்ச்சத்து அதிகமாகவும், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. கோடை காலத்தில் உடலுக்குக் குளிர்ச்சி, ஆற்றல் மற்றும் முறையான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. பப்பாளி ஒரு சுவையான பழம் மட்டுமல்ல, அது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்றும் கருதப்படுகிறது. இதில் நீர்ச்சத்து அதிகமாகவும், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தும் இருப்பதால், இது கோடை காலத்திற்கு ஒரு சிறந்த பழமாக விளங்குகிறது.


வேக வைத்த முட்டையை ப்ரிட்ஜில் எத்தனை நாட்கள் வைக்கலாம்?
[Saturday 2026-04-18 15:00]

வேக வைத்த முட்டைகளை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்வது ஆரோக்கியமானதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மனிதர்களுக்கு ஆரோக்கியத்தினை அள்ளித்தரும் முட்டையை நீங்கள் எவ்வாறு சாப்பிடுகின்றீர்கள் என்பதை பொறுத்தே உங்களது ஆரோக்கியம் இருக்கின்றது. புரதச்சத்து நிறைந்த முட்டையினை தினமும் சாப்பிடுவதற்கு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதிலும் குழந்தைகளுக்கு தினமும் கொடுப்பது மிக மிக முக்கியமாகும்.


சித்திரையில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாதா?
[Friday 2026-04-17 07:00]

சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று கூறுவதற்கு பின்னணி காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக குழந்தை பிறக்கும் மாதத்தினைக் கொண்டு, அதன் குணத்தினையும், எதிர்பால ஆளுமையையும் கணிப்பதுண்டு. ஆனால் சித்திரை மாதம் என்றால் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்று கூறுவார்கள். ஆம் சித்திரை மாதம் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்றும் பெற்றோர்கள் தெருவில் நிற்பார்கள் என்றும் முன்னோர்கள் கூறுவார்கள்.


உணவுக்குப் பிறகு ஒரு கிராம்பு சாப்பிட்டால் உடலுக்கு என்ன பலன்?
[Thursday 2026-04-16 16:00]

தினமும் உணவுக்குப் பின்னர் ஒரு கிராம்பை சாப்பிடுவதால் உடலுக்கு பல எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் அது என்னவென்பதை பதிவில் பார்க்கலாம். நம் சமையலறைகளில் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மருத்துவ குணங்களுக்காகவும் பயன்படும் பல பொருட்கள் உள்ளன. அந்த லிஸ்டில் இடம்பிடிப்பது கிராம்பும் தான். கிராம்பு அதன் வலுவான நறுமணம் மற்றும் காரமான சுவைக்காக அறியப்படுகிறது. இது சமையலுக்காக பயன்படும் ஒரு பொருள்.


இளநீர் உடல் எடை குறைக்க உதவுமா?
[Wednesday 2026-04-15 16:00]

இளநீர் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்று கருதப்படுகிறது. உடல் எடை குறைப்பிற்கு இளநீர் எவ்வாறு உதவுகிறது என்பதை விரிவாகப் புரிந்துகொள்வோம். இளநீர் பெரும்பாலும் ஒரு சிறந்த பானமாக பார்க்கப்படுகின்றது. இதில் பல அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்களின் நல்ல ஆதாரமாக இருப்பதால், இது பொதுவாக உடற்பயிற்சிக்குப் பின்னர் குடிப்பது மிகவும் நல்லது.


ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் கிரீன் டீ!
[Tuesday 2026-04-14 16:00]

கிரீன் டீ குடிப்பதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் மக்கள் அதிகமாக கிரீன் டீ பருகுவதை வழக்கமாக வைத்துள்ளனர். உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் பாலிபினால்கள் கிரீன் டீயில் நிறைந்துள்ளது. கிரீன் டீ பருகுவது நல்லது என்றாலும், அளவிற்கு அதிகமானால் நஞ்சாக மாறிவிடுகின்றது. நாள் ஒன்றிற்கு நினைத்த நேரத்தில் கிரீன் டீ பருகுவதைத் தவிர்க்கவும்.


மணமணக்கும் கல்யாண வீட்டு ரசம் எப்படி வைப்பது?
[Monday 2026-04-13 16:00]

கல்யாண வீட்டு சுவையில் மணமணக்கும் ரசம் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக இந்திய மக்களின் உணவில் ரசம் என்பது மிகவும் விரும்பும் ஒரு சமையலாக இருக்கின்றது. சளி, இருமல், செரிமானம் இவற்றிற்கு நல்ல நிவாரணம் அளிக்கின்றது. ரசத்தில் தக்காளி ரசம், மிளகு ரசம், பூண்டு ரசம் என்று பல வகைகள் உள்ளன. நாம் வீட்டில் வைக்கும் ரசத்தை விட கல்யாண வீட்டில் சாப்பிடும் ரசத்தின் சுவை அட்டகாசமாகவே இருக்கும்.


கோடைகாலத்தில் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்!
[Sunday 2026-04-12 18:00]

பொதுவாக எடைக் குறைக்க வேண்டும் என்பது அனைவரது விரும்புகின்ற காரியம் ஆகும். அநேகர் உடல் எடையை குறைக்க பல வழிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் உடை எடை குறைக்கும் போது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று வானிலை.கோடைகாலமானது எடை குறைப்பதற்கு சாதகமான சூழ்நிலையாக நிபுனர்கள் கூறுகிறார்கள். கோடை காலத்தில் உடல் எடையை குறைக்க உதவும் சில உணவுகளை இங்கு காண்போம்.


இந்த கோடையில் தினமும் மாதுளை சாறு குடிங்க!
[Saturday 2026-04-11 17:00]

மாதுளைச் சாற்றில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்தச் சாற்றைத் தினமும் குடித்தால் என்ன நன்மை என்பதை பார்க்கலாம். நம் பாட்டி காலத்திலிருந்தே மாதுளைச் சாறு ஆரோக்கியத்திற்கு ஒரு வரமாகக் கருதப்பட்டு வருகிறது. மாதுளைச் சாறு குடிப்பதால் உடலுக்கு பல ந்னமைகள் கிடைக்கின்றது. இதன் மூலம் நமது உடலில் பல ஆபத்துக்கள் வருவதை தடுக்க முடியும். உங்கள் உணவுத் திட்டத்தில் மாதுளைச் சாற்றை சரியான அளவிலும் சரியான முறையிலும் சேர்த்துக் கொள்வது அவசியம். இந்த மாதுளை சாற்றை எப்போது எப்படி குடித்தால் நன்மை என்று பார்ப்போம்.


மூக்கிரட்டை கீரையில் இவ்வளவு நன்மைகளா?
[Friday 2026-04-10 17:00]

பொதுவாகவே நமக்கு எளிதில் கிடைக்கும் விடயங்களை நாம் ஒருபோதும் கண்டுக்கொள்வதே கிடையாது. அது மனிதர்களாக இருந்தாலும் சரி மருந்தாக இருந்தாலும் சரி. ஆனால் அப்படி நாம் புறக்கணிக்கும் பல விடயங்கள் நம்மை பெரிய ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றும் ஆற்றல் வாய்ந்தாக இருக்க கூடும். அந்தவகையில், சர்வ சாதாரணமாக சாலையோரங்களிலும், தரிசு நிலப்பகுதிகளிலும் பரவலாக காணப்படும் ஒருவகை களைச்செடி தான் இந்த மூக்கிரட்டை கீரை என்ற அரிய மூலிகை.


கோடையில் அரிசிகஞ்சி சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும்?
[Thursday 2026-04-09 16:00]

கோடை காலத்தில் வெப்பத்தாக்கம் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் அதிகம் இருக்கும். இந்த நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது அவசியம். கோடைக்காலத்தில் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும், வயிற்றுப் பிரச்சனைகளைத் தடுக்கவும் அரிசிக் கஞ்சி ஒரு முக்கியமான உணவாக பார்க்கப்படுகின்றது. இது சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், புரோபயாடிக்குகளும் நிறைந்து இருப்பதால், ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகின்றது.


தொடர்ந்து 7 நாட்கள் வெதுவெதுப்பான இலவங்கப்பட்டை நீர் குடித்தால் என்ன பலன்?
[Wednesday 2026-04-08 16:00]

காலையில் தேநீர் அல்லது காபிக்கு பதிலாக வெதுவெதுப்பான இலவங்கப்பட்டை நீரை குடிப்பது உடலில் பல நன்மைகளை பெற்று தரும். காலையில் நாம் எழுந்தவுடன் சில நல்ல விடயங்களை செய்வது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். அந்த வகையில் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான இலவங்கப்பட்டை நீரைக் குடிப்பது உடலுக்கு பல நன்மைகளை தருகின்றது எனப்படுகின்றது.


காலையில் ஊற வைத்த பாதாம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?
[Tuesday 2026-04-07 16:00]

தினமும் காலையில் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் உடம்பிற்கு கிடைக்கும் நன்மையினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பாதாமில் வைட்டமின் ஈ, புரோட்டீன், நார்ச்சத்து இவைகள் ஏராளமாக உள்ள நிலையில், இவற்றினை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் எண்ணற்ற நன்மையினைப் பெற முடியும். இவை மெட்டபாலிசத்தை சீராக்கி நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு உதவி செய்கின்றது. மேலும் மூளை, இதயம் மற்றும் செரிமான மண்டலத்திற்கு தேவையான சத்துக்களை வழங்குகின்றது.


தினமும் ஒரு கப் காபி குடித்தால் என்ன பலன்?
[Monday 2026-04-06 16:00]

தினமும் ஒரு கப் காபி குடித்தால் உடலில் பல மாற்றங்கள் நிகழும் என்று கூறப்படகின்றது அது பற்றி பார்க்கலாம். காபி நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனவே நாம் தினமும் காபி குடித்தால் அது உடலில் பல மாற்றங்களை கொண்டு வரும். ஆனால் காபியை ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்க வேண்டும் எப்படி குடிக்க வேண்டும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் தினமும் ஒரு கப் காபி குடித்தால் அது உடலில் பல மபாற்றங்களை கொண்டு வரும் என்று கூறப்படுகின்றது. அது என்வென்பதை பதிவில் பார்க்கலாம்.


30 நாட்களுக்கு சக்கரை சாப்பிடுவதை தவிர்த்தால் என்னாகும்?
[Sunday 2026-04-05 18:00]

நாம் தொடர்ந்து 30 நாட்களுக்கு சக்கரை சாப்பிடவதை நிறுத்தினால் உடலில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை பதிவில் பார்க்கலாம். இன்றைய வேகமான வாழ்க்கையில், மக்கள் அதிக அளவில் சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடுகிறார்கள். காலையில் தேநீர் மற்றும் காபி குடிப்பது முதல் இரவில் இனிப்பு வகைகளைச் சாப்பிடுவது வரை நமது வாழ்க்கை முறை சக்கரையில் மூழ்சி உள்ளது. இனிப்பு அதிகமாக சாப்பிடுவது நமக்கே தெரியாமல் நமது உடலில் பல நோய்களுக்கு உள்ளாக செய்யும்.


சாப்பிடக்கூடிய 8 பூக்கள்!
[Saturday 2026-04-04 15:00]

பூக்களை பார்த்து ரசிக்கும் அதனை சாப்பிடவும் செய்கின்றோம். அந்த வகையில் சமையலுக்கு புதிய நிறம், சுவை, மணம் கொடுக்கும் பூக்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


கருப்பு ஏலக்காய் சாப்பிடுவதால் என்ன பயன்?
[Friday 2026-04-03 17:00]

ஏலக்காய் உடலுக்கு பல நன்மைகள் தரும். அதிலும் கருப்பு ஏலக்காய் சாப்பிட்டால் உடலுக்கு என்ன நன்மை என்பதை பார்க்கலாம். கருப்பு ஏலக்காய் நமது உடலுக்கு ஒரு வரப்பிரசாதம். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கருப்பு ஏலக்காயை சரியான அளவிலும் சரியான முறையிலும் உட்கொண்டால் அது உடலுக்கு பல நன்மைகளை தரும்.


யார் மோர் அருந்தக்கூடாது?
[Thursday 2026-04-02 16:00]

மோர் அருந்துவதால் உடல் நலத்திற்கு பல நன்மைகள் இருந்தாலும் குறிப்பிட்ட சிலர் இந்த மோரை குடிக்க கூடாது என எச்சரிக்கப்படுகின்றது. கோடை காலத்தில் மோர் குடிஸப்பதை மக்கள் பழக்கப்படுத்திக்கொண்டுள்ளனர். கோடை காலத்தில் நமது உடலை குளிர்ச்சியாகவம் நீரேற்றத்துடனும் வைத்துக்கொள்ள மோர் குடிப்பது அவசியம். மோர் குடித்தால் குடல் ஆரோக்கியம் சீராக இருப்பதுடன் உடல் குளிர்ச்சியாகவும் இருக்கும். வெயில் காலத்தில் நமது உடல் நீரேற்றத்ததுடன் இருக்கும். ஆனால் உடலில் சில பிரச்சனைகள் உள்ளவர்கள் மோர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் எனப்படுகின்றது. இதற்கு காரணத்தை பதிவில் பார்க்கலாம்.


தினமும் ஒரு டம்ளர் ரெட் ஒயின்!
[Wednesday 2026-04-01 16:00]

பொதுவாகவே தற்காலத்தில் ஒயின் குடிப்பது சாதாரண விடயமாக மாறிவிட்டது, அதுவும் ரெட் ஒயினை பலரும் விரும்பி பருகுகின்றார்கள். குறிப்பாக சினிமா பிரபலங்கள் தங்களின் இளமையை தக்கவைத்துக்கொள்ளவும் சருமத்தை பளப்பளப்பாக வைத்துக்கொள்ளவும், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும் என பல்வேறு காரணங்களுக்காக ரெட் ஒயின் குடிப்பதை பழக்கமாக வைத்திருக்கின்றார்கள். ரெட் ஒயினை தினசரி எடுத்துக்கொள்வதால் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.


வாழ்நாள் முழுவதும் நீரிழிவு நோய் வராமல் தப்பிக்கனுமா?
[Tuesday 2026-03-31 04:00]

ரத்த சர்க்கரை நோய் வராமல் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ நாம் அன்றாடம் செய்ய வேண்டிய சில விடயத்தினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலக்கட்டத்தில் நீரிழிவு நோய் என்பது வயது வரம்பின்றி அனைவருக்குமே வருகின்றது. இதற்கு நமது தவறான வாழ்க்கைமுறையும், தவறான உணவுமுறையும் தான் காரணம் என்று மருத்துவர்கள், நிபுணர்கள் கூறுகின்றனர்.


உடல் எடையை குறைக்கும் ஆளி விதைகள்!
[Monday 2026-03-30 16:00]

ஆளி விதைகள் என்றழைக்கப்படும் Flax Seeds-களில் நம் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளன. Linum என்ற இனத்தில் Linaceae என்ற குடும்பத்தைச் சேர்ந்த பயிர் இதுவாகும், நிமிர்ந்து நேராக வளரும் 120 செமீ உயரத் தண்டு, மெல்லிய ஊசி வடிவில் 2-4 செ.மீ. நீளமும் 3மிமீ அகலமுள்ள நீலப் பச்சை நிற இலைகள், 5 நீல நிற இதழ்களாலான மலர், உருண்டையான வறண்ட வில்லை வடிவில் 5-9 மிமீ விட்டமும் 4-7 மிமீ நீளமும் உள்ள விதைகள் கொண்ட காய்கள் இருக்கும்.


இளநீரை யாரெல்லாம் குடிக்க கூடாது?
[Sunday 2026-03-29 18:00]

இளநீர் அனைவரின் ஆரோக்கியத்திற்கும் நன்மை தந்தாலும் அது சிலரின் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கவும் கூடும். இளநீரில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் எனப்படுகின்றது. இருப்பினும், இளநீர் குடிப்பதால் அனைவருக்கும் நன்மைகள் மட்டுமே கிடைக்கும் என்று கூறமுடியாது. சிலருக்கு, இளநீர் குடிப்பதால் நன்மைக்கு பதிலாகத் தீமையும் ஏற்படலாம்.இதனால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம் .ந்த நிலையில் யார் இளநீரை குடிக்க கூடாது என்பதை பார்க்கலாம்.


உலகிலேயே விலை உயர்ந்த பழம் இதுதான்!
[Saturday 2026-03-28 17:00]

பொதுவாகவே விலை மதிப்பு மிக்க பொருட்களின் பட்டியலில், தங்கம்,வைரம், சொகுசு கார்கள், கடிகாரங்கள் போன்ற பொருட்கள் தான் முக்கிய இடம்பிடிக்கும். ஆனால் இந்த வரிசையில், ஒரு பழம் இடம் பிடித்திருக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?ஆம் ஜப்பானில் விளையக்கூடிய 'யுபாரி கிங்' (Yubari King Melons) எனப்படும் முலாம்பழங்கள் உலகிலேயே மிக அதிக விலைக்கு விற்கப்படும் பழமாக அறியப்படுகின்றது. அப்படி அதில் என்ன சிறப்பு இருக்கிறது என்பது குறித்தும், விலைகுறித்தும் விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.


ஒரு நாளைக்கு ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலுக்கு என்ன பலன்?
[Friday 2026-03-27 16:00]

ஆயுர்வேதத்தின்படி, மருத்துவ குணங்கள் நிறைந்த நெல்லிக்காய், உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்குவதில் பயனுள்ளதாக அமையும் எனப்படுகின்றது. நெல்லிக்காயில் கணிசமான அளவு வைட்டமின் சி உள்ளது. வைட்டமின் சி மட்டுமின்றி, நெல்லிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாலிஃபீனால்கள், ஃபிளாவனாய்டுகள், டானின்கள் மற்றும் கேலிக் அமிலம் ஆகியவையும் நிறைந்துள்ளன. நெல்லிக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் ஈ, நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கூறுகளும் உள்ளன.


கிராமத்து பாணியில் காரசாரமாக பச்சை வெங்காய சட்னி!
[Thursday 2026-03-26 16:00]

பொதுவாகவே தென்னிந்திய உணவுகளில் சட்னி வகைகள் முக்கிய இடம் வகிக்கின்றது. இட்லி, தோசை, சப்பாத்தி, பஜ்ஜி, போண்டா ஏன் சாதத்துக்கும் கூட சட்னி வைத்தும் சாப்பிடும் பழக்கம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். அப்படிப்பட்ட சட்னி பிரியர்கள் கூட இதுவரை ட்ரை பண்ணாத, காரசாரமான பச்சை வெங்காய சட்னி ரெசிபி பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இதை செய்ய வெறும் 5 நிமிடங்ளே போதும்.


பன்னீர் அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனைகள் வரும்?
[Wednesday 2026-03-25 16:00]

பால் பொருட்களில் பன்னீர் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அனால் பன்னீரை அதிகமாக சாப்பிட்டால் உடல் எபாதைகள் வரும். பன்னீர் ஒரு ஆரோக்கியமான பால் உணவாகும். தினசரி பனீரை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது நமது உடலுக்கு நிறைய சத்துக்கள் கிடைக்கிறது. இது தவிர பன்னீரின் சவையை விரும்புவர்கள் ஏராளம். பொதுவாக சைவ பிரியர்களிடையே பன்னீர் அதிகமாக சாப்பிடப்படுகின்றது. இது சைவப்பிரியர்களுக்கு மட்டுமல்ல அசைவ பிரியர்களுக்கும் மிகவும் பிடித்த ஒரு உணவு.


பெண்கள் மல்லிப்பூ ஏன் வைக்கிறார்கள் தெரியுமா?
[Tuesday 2026-03-24 16:00]

பலருக்கும் மல்லிகை பூக்களின் நறுமணம் பிடிக்கும் இதற்காக அனைவரும் இந்த பூக்களை கோர்த்து தலையில் வைத்து கொள்வார்கள். பூக்கள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. இயற்கை தந்த அற்புதத்தில் ஒன்று தான் பூக்கள். அதிலும் மல்லிகைப்பூக்களின் மீது பெண்களுக்கு தீராத காதல் இருக்கிறது என்றே சொல்லலாம். திருமணமமாக இருந்தாலும் சரி பண்டிகையாக இருந்தாலும் சரி மல்லிகை பூக்களை ஒவ்வொருவரும் அதிகமாக எடுத்து வருவார்கள்.


உடல் எடையை குறைக்க காலை உணவாக என்ன சாப்பிடலாம்?
[Monday 2026-03-23 16:00]

உங்கள் எடை குறைப்புப் பயணத்தை ஊக்குவிக்க, புரதம் அடங்கிய சில சத்தான உணவுகளை உங்கள் காலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உடல் எடையைக் குறைப்பதற்கு உடற்பயிற்சி எவ்வளவு அவசியமோ, அதே அளவு உங்கள் உணவில் கவனம் செலுத்துவதும் அவசியம். நீங்கள் உடை குறைக்கும் யோசனையில் இருந்தால் அதற்கு மிக முக்கியமாக நீங்கள் காலை உணவை செய்து சாப்பிட வேண்டும்.


கசப்பே இல்லாமல் பாகற்காய் தொக்கு!
[Sunday 2026-03-22 19:00]

பாகற்காய் என்றால் கசப்பாக இருக்கும் என்பதற்காக யாரும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் கசப்பே இல்லாமல் தொக்கு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். காய்கறிகளில் பாகற்காய் என்றால் எல்லோர் முகமும் சுழிப்பார்கள். இதில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றது. சக்கரை நோயாளிகள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. ஆனால் இதன் கசப்பு தன்மை காரணமாக யாரும் இதை விரும்புவதில்லை. ஆனால் கசப்பு இல்லாமல் பாகற்காய் தொக்கு செய்ய முடியும். சரியான பக்குவத்தில் மசாலா அரைத்து சேர்த்து தொக்கு செய்யும் போது, சுவை நாக்கில் நிற்கும்.


வெறும் வயிற்றில் உலர் திராட்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
[Saturday 2026-03-21 15:00]

காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை தண்ணீர் குடித்தால் அதில என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். வெறும் வயிற்றில் குடிக்கும் சில இயற்கை பானங்கள் உடலுக்கு அதிக நன்மைகளை தரும். அதில் முக்கியமான ஒன்று உலர் திராட்சை தண்ணீர். இரவு முழுவதும் ஊறவைத்த உலர் திராட்சையின் சத்து நீரில் கலந்து, காலை நேரத்தில் குடிக்கும் போது உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகளை வழங்குகிறது.

Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா