Untitled Document
December 18, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
எவ்வித பக்கவிளைவும் ஏற்படாமல் நரை முடியை கருமையாக்க அற்புதமான வழி:
[Tuesday 2017-06-20 07:00]

தலை முடியில் எண்ணெய் பசை குறைவாக இருப்பதால், இளம் வயதிலே நரை முடி பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனை போக்க, கடைகளில் கிடைக்கும் ரசாயனங்கள் நிறைந்த சாயங்களை பயன்படுத்தி, ஒவ்வாமை, தோல் அலர்ஜி போன்ற பிரச்சனைகளுக்கு தள்ளப்படுகின்றோம். ஆனால் இயற்கை முறையில் எவ்வித பக்கவிளைவும் ஏற்படாமல், நரை முடியை கருமையாக்க ஒரு அற்புதமான வழி உள்ளது.


நட்சத்திரங்களை விட வெப்பமான புதிய கிரகம் கண்டுபிடிப்பு
[Wednesday 2017-06-14 20:00]

மேற்பரப்பில் தோராயமாக 4,000 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையை கொண்ட வித்தியாசமான உலகம் கொண்ட கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அது கிட்டத்தட்ட நமது சூரியனைப் போன்றே வெப்பமானது. KELT-9b சுற்றிவரும் நட்சத்திரம் மிகவும் வெப்பமானதாக இருப்பது ஒரு பகுதிக் காரணம்தான்; இந்த வேற்றுலகம் அந்த நட்சத்திரத்திற்கு மிக அருகிலேயே இருப்பதும் தான் அதன் அதிவெப்பத்திற்கு காரணம்.


வயிற்றில் ரத்தப்போக்கை அதிகரிக்கும் அஸ்பிரின்
[Wednesday 2017-06-14 20:00]

முன்பு கருதப்பட்டதை விட அஸ்பிரின் மருந்தை எடுத்துக் கொள்வது அதிக ஆபத்தானது, குறிப்பாக வயதானவர்கள் எடுத்துக்கொள்வதில் பிரச்சனை உள்ளது என பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு கூறுகிறது. ஆஸ்பிரின் மருந்து பரவலாக மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைத் தடுக்க பயன்படுத்தப்படுகிறது. நெடுங்காலமாக ரத்தப்போக்கு குறிப்பாக வயிற்றில் இருந்து அதிகரிக்கும் ஆபத்தோடு ஆஸ்பிரின் தொடர்புபடுத்தப்பட்டது.


ஐபோன் 8 பற்றிய புதிய தகவல் கசிந்தது
[Wednesday 2017-06-14 18:00]

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில். ஐடிராப் தளம் மூலம் வெளியாகியுள்ள புகைப்படங்களில் ஐபோன் 8- ஐ.ஒ.எஸ். 11 இயங்குதளம் கொண்டு இயங்குவது தெரியவந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 வெளியாக இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி ஐடிராப் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்களில் ஐபோன் 8 ஆப்பிளின் புதிய ஐஓஎஸ் 11 கொண்டு இயங்குவதை வெளிப்படுத்தியுள்ளது.


மூன்று உணவு பொருட்கள் - முந்நூறு பலன்கள்!
[Tuesday 2017-06-13 19:00]

இதயம்-கல்லீரல் – நுரையீரல் மூன்றையும் சுத்தப்படுத்த அருமையான,எளியமருந்து செய்முறை!

(1)-சில நோய்களை சாதாரணமாக தினமும் நாம் உபயோகப்படுத்தும் சில உணவு பொருட்களைக் கொண்டே குணப்படுத்தலாம். பூண்டு, எலுமிச்சைப்பழம், இஞ்சி இவற்றைக்கொண்டு இரத்தத்திலுள்ள கொழுப்பு, இதயதமனி அடைப்பு, தொற்றுநோய் மற்றும் சளி தொல்லைகளிலிருந்து விடுதலை பெறுவது எப்படி என்று பார்ப்போம்.


உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு யார் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?
[Tuesday 2017-06-13 19:00]

ஒரு கடவுச் சீட்டின் மதிப்பு என்பது அதை பயன்படுத்தும் நபர் ஒருவர் விசா ஏதுமின்றி எத்தனை நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்பதை முடிவு செய்வதாகும். இதன் அடிப்படையில் பல லட்சம் மக்கள் பயன்படுத்திவரும் ஜேர்மன் கடவுச் சீட்டானது உலகில் விசா ஏதுமின்றி அனுமதிக்கும் 218 நாடுகளில் 176 நாடுகளில் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் Sovereign Military Order of Malta எனப்படும் கடவுச் சீட்டானது மிக அரிதானது மட்டுமின்றி உலகில் வெறும் 3 பேர் மட்டுமே குறித்த கடவுச் சீட்டினை பயன்படுத்தியும் வருகின்றனர்.


இந்த பழத்தை சாப்பிட்டு விதையை தூக்கிப்போடாதீங்க!
[Saturday 2017-06-10 18:00]

நாவல் பழத்தை சாப்பிட்டுவிட்டு அதில் உள்ள விதையை தூக்கி வீசிவிடுவோம். ஆனால் அந்த கொட்டையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. இந்த பழத்தை சாப்பிட்டு கொட்டையை தூக்கிப்போடாதீங்க பழங்கள் எல்லா வயதினருக்கும் ஏற்ற ஆரோக்கிய உணவு வகைகளுள் ஒன்று. அதிலும் அந்தந்த சீசன்களில் கிடைக்கும் பழங்களை தவறாமல் சாப்பிட வேண்டும். அவை அந்தந்த பருவகாலத்துக்கு ஏற்றபடி உடலை தகவமைத்து வைத்திருக்கும்.


பலாப்பழ பிரியரா நீங்கள்..? இதையும் சற்று படியுங்கள்.
[Friday 2017-06-09 18:00]

பாலாப் பழம் என்றாலே சுவை தனி ரகம்தான். தமிழர்கள் புலம்பெயர் நாடுகளில் அதிக விலைகொடுத்து வாங்கும் பழங்களில் முதன்மையானது பாலாப் பழம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் பலாப்பழம். தனது இனிப்பான சுவையால் அனைவரையும் சுண்டி இழுக்கும் இந்த பழத்தால் சில தீமைகளும் உள்ளன.


உடலில் உள்ள கொழுப்பை கரைத்து நீரிழிவு நோய்களை குணமாக்கும் வெங்காயத்தாள்:
[Friday 2017-06-09 18:00]

வெங்காயத்தாள் மிகவும் பிரபலமான காய்கறிகளில் ஒன்றாகும். மேலும், அவைகள் வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு உட்பட பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் மிகுந்த சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. நீண்ட காலமாக வெங்காயத்தாள் சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தகச்சத்து அதிகமாக உள்ளது. அதிக அளவிலான கந்தகச்சத்து பல சுகாதார நன்மைகளை வழங்குகிறது.


செவ்வாய் கிரகத்திற்கான ஸ்பெஷல் வாகனம் அறிமுகம்:
[Thursday 2017-06-08 18:00]

செவ்வாய் கிரகம் பற்றி எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்களில் வருவது போன்ற விண்வெளிக்கான வாகனத்தை நாசா அறிமுகப்படுத்தி உள்ளது. செவ்வாய் கிரகத்திற்காக பயணிக்க தயாராகி வரும் திட்ட மாதிரிகளை ஃபிளோரிடாவின் கென்னடி விண்வெளி வளாகத்தில் நாசா கட்டமைத்துள்ளது. அங்கு, விண்வெளி துறையில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு வேண்டி, மார்ஸ் ரோவர் கான்செப்ட்டில் இந்த வாகனத்தை நாசா தயாரித்து அறிமுகம் செய்து வைத்துள்ளது.


சைனஸ் முதல் ஆஸ்துமா வரை: - நுரையீரல் பிரச்னைகள் தீர்க்கும் வழிமுறைகள்!
[Wednesday 2017-06-07 06:00]

இதய நோய், மூட்டுவலி எனப் பெரிய பெரிய நலக் குறைபாடுகளுக்குக்கூட மருந்து, மாத்திரை சாப்பிட்டால் வலிக்கு நிவாரணம் கிடைத்துவிடும். ஆனால், இந்த சளியும் ஜலதோஷமும் இருக்கிறதே... அது வந்துவிட்டால், அதற்காக மாத்திரை சாப்பிட்டாலும்கூட ஒரு வாரம் பாடாய்ப் படுத்தி எடுத்துவிட்டுத்தான் நம்மைவிட்டு அகலும். சளித் தொந்தரவு வந்துவிட்டால், முழுமையாக வேலையில் கவனம் செலுத்தவோ, நிம்மதியாகத் தூங்கவோகூட முடியாது.


புற்றுநோயை வேரறுக்கக் கூடிய ஒரே மூலிகை நித்திய கல்யாணி
[Wednesday 2017-06-07 06:00]

‘நீரின்றி அமையாது உலகு’ என்பது போல, பூவின்றி ஒரு நாளும் அமையாது நித்திய கல்யாணி. நள்ளிரவில் ஒரு பூ உதிர்ந்தால்கூட, உடனே இன்னொன்று அதற்கு ஈடாக மலர்ந்துவிடும் குணம் கொண்டது. அதனால்தான் நித்தியமும்(தினமும்) பூத்துக்குலுங்கும் கல்யாணி(திருமணப் பெண்) என்று இதன் பெயர் அமைந்தது.வெண்மை நிறத்தோடும், ரோஜா பூ நிறத்ேதாடும் விளையும் ஒரு குறுஞ்செடிதான் இந்த நித்திய கல்யாணி. இது பெரும்பாலும் இடுகாட்டில் (சுடுகாட்டில்) காணப்பெறுவதால் இதற்கு இடுகாட்டுமல்லி என்று பெயரிட்டு அழைப்பர்.


நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஆவாரை
[Tuesday 2017-06-06 19:00]

அழகிய மஞ்சள் வண்ணத்தில் கொத்துக் கொத்தான மலர்களைத் தாங்கி எங்கும் வளரும் ஒரு செடி ஆவாரை ஆகும். சாலை ஓரங்களிலும் சிறுகுன்றுகளிலும் நம் கண்ணுக்கு அதிகம் விருந்தாகிற செடியான ஆவாரை, மூன்று அடிகள் வரை வளரும் ஒரு குத்துச் செடியாகும். ஆவாரையின் தாவரவியல் பெயர் Cassia Aariculata என்பதாகும். இதை ஆங்கிலத்தில் Tanners Cassia என்றும், வடமொழியில் ‘தெலபோதகம்’ என்றும், தெலுங்கில் ‘தங்கேடு’ என்றும் குறிப்பது வழக்கம்.


அடிக்கடி முதுகு வலி வருவதற்கு என்ன காரணம் தெரியுமா..?
[Tuesday 2017-06-06 19:00]

முதுகு வலி என்பது நம்மிடையே காணப்படும் சர்வ சாதாரண சொல். 90 சதவீத மக்கள் வாழ்வில் ஒரு முறையாவது முதுகு வலி அனுபவிக்காமல் இருந்திருக்க முடியாது. இதற்காக மருத்துவரிடம் செல்பவர் அநேகர். முதுகுவலி, கீழ் முதுகு வலியெல்லாம் கடினம்தான் என்றாலும் பொதுவில் ஆபத்தானதாக இருப்பதில்லை. முதுகுவலி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆயினும் 25 வயது முதல் 55 வயது உடையோர் அடிக்கடி கூறுவர்.


பேஸ்புக்கால் தவறான பாதைக்கு போகும் சிறுவர்கள்: - தடுக்க வந்து விட்டது Talk என்ற புதிய செயலி!
[Monday 2017-06-05 18:00]

டீன்ஏஜ் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் மெசேஜ் செய்வதற்காக பேஸ்புக், டாக்(Talk) என்னும் புதிய செயலி வரவுள்ளது. உலகளவில் பேஸ்புக் சமூகவலைதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும், டீன்ஏஜ் சிறுவர்களும் பேஸ்புக்கில் மூழ்கி கிடக்கும் இந்த சூழலில், ஓன்லைன் மேசேஜ் மூலம் தவறான நபர்களிடம் பழகி அவர்கள் வாழ்க்கையே வீணாகும் நிலை ஏற்படுகிறது. இதிலிருந்து சிறுவர்களை பாதுகாக்க டாக் (Talk) என்ற புதிய செயலி வெளிவரவுள்ளது.


உடலின் மூலை முடுக்குகளில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்க!
[Friday 2017-06-02 21:00]

இந்திய முறைகளில் மட்டுமல்ல, பண்டைய காலத்து கிரேக்க முறைகளிலும் கூட கஞ்சி ஒரு மிக முக்கியமான உணவு பொருளாக இருந்துள்ளது. விவசாயிகளின் ஆரோக்கியத்தின் ஆணிவேர் கஞ்சி. கஞ்சிக்குடித்து ஏர்கலப்பை பிடித்து உழுதவன் யாரும் டிரெட்மில் கண்டதில்லை. ஒருவரின் உடல் ஆரோக்கியத்திற்கு கஞ்சி மிக முக்கியமான பானம் ஆகும். இது உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் பெருமளவு உதவுகிறது.


செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரத்தை நாசா கண்டறிந்துள்ளது:
[Wednesday 2017-05-31 18:00]

சிவப்பு கிரகம் என்றழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தினை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கியூரியாசிட்டி ரோவர் விண்கலத்தினை அனுப்பியது. அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள பாறைகளில் நீரோட்டம் இருந்ததற்காக புகைப்பட சான்றுகளை கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பியுள்ளது.


புதுப்பொலிவுடன் நோக்கியா 3310
[Saturday 2017-05-27 22:00]

நோக்கியோ நிறுவனம் தன்னுடைய 3310 மொபைல் மாடலை புதுப்பொலிவுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்களும் 3310 மாடலைப் போன்றே மொபைல்களை உருவாக்கி சந்தையில் இறக்கியுள்ளனர். நோக்கியா நிறுவனத்தின் 3310 மாடல் மொபைல் போனை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்துவிடமுடியாது. 2001-ஆம் ஆண்டு வெளியான இந்த மாடல் உலகம் முழுவதும் விற்பனையில் சக்கைபோடு போட்டது.


ஒரு காலில் நிற்கும் போது குறைந்த அளவிலான ஆற்றலை செலவழிக்கும் பிளமிங்கோ பறவைகள்!
[Wednesday 2017-05-24 18:00]

ஃபிளமிங்கோ பறவைகள் இரு கால்களால் நிற்கும் நிலையை காட்டிலும் ஒரு காலில் நிற்கும் போது குறைந்த அளவிலான ஆற்றலை செலவழிப்பதாக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அது அவற்றின் தனிப்பட்ட நிற்கும் பாணியாக இருக்கலாம். ஆனால், ஒற்றைக் காலில் பறவைகள் நிற்பது ஏன் ? எதனால் , என்பவை போன்ற கேள்விகள் நீண்டகாலமாக நிலவிவரும் புதிராகும்.


அழகாக தெரிய வேண்டுமா? - ஆாய்ச்சியாளர்களின் சுகமான கண்டுபிடிப்பு
[Monday 2017-05-22 08:00]

சரியாக தூங்கினால் அழகாகவும் சரியாக தூங்கவில்லை என்றால் அழகு குறைந்து மந்தமாகவும் காணப்படுவது உண்மை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.ஓரிரு இரவுகள் சரியாகத் தூங்கவில்லை என்றால் நாம் அழகு குறைந்து காணப்படுவதற்கு அதுவே போதுமானதாக உள்ளது என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.


ஏன் பழங்களையும் காய்கறிகளையும் நீங்கள் அன்றாடம் சேர்க்காமல் இருக்கக் கூடாது?
[Friday 2017-05-19 08:00]

மனித வாழ்வில் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏன் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில், பழங்கள் மற்றும் காய்கறிகள் அவற்றின் மருத்துவ குணத்தால் மனித உடலில் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளைப் போக்கவல்லது. இதனால் தான் அன்றாட உணவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்க்கப்படுகின்றன. இவை மனிதனின் ஆயுட்காலத்தையும் நீட்டிக்கிறது. வாருங்கள் இப்பொழுது நாம் சில காய்கறிகள் மற்றும் பழங்களின் மருத்துவ குணங்களைப் பார்ப்போம்… பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் ஆப்பிள் ஆப்பிள் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.


மனச்சோர்வால் பீடிக்கப்பட்ட ஒருவருக்கு எவ்வாறு உதவலாம்?
[Saturday 2017-05-13 18:00]

மனச்சோர்வு என்றால் என்ன அதிலிருந்து எவ்வாறு மீளலாம் என்ற அறிவு எமக்கு இருப்பின் மற்றவர்களுக்கும் நாம் உதவிசெய்யலாம். தொடர்ச்சியான கவலையும் வழக்கமாகச் சந்தோசப்படும் விடயங்களில் கவனம் செலுத்தமுடியாமல் இருப்பதும் நாளாந்த வாழ்க்கையை கிரமமாக நடத்த முடியாமல் இருப்பதும் இவ் அறிகுறிகளாக ஆகக் குறைந்தது இருவாரங்களுக்கு நீடித்திருப்பதும் ஒருவர் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைத் தெரியப்படுத்தும்.


இருதயநோய் மற்றும் கொலஸ் ரோல் நோய் உள்ளவர்களும் முட்டைகள் உண்ணுவது நல்லது:
[Saturday 2017-05-13 08:00]

முட்டை வளர்ந்தவர்களுக்கு நல்லதல்ல, ஆபத்தான உணவு, கொலஸ் ரோலை அதிகரிக்கும் என்றெல்லாம் ஒரு தப்பான அபிப்பிராயம் நிலவி வருகிறது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி அனைத்து தரப்பினருக்கும்முட்டைபாதுகாப்பான உணவு மட்டுமல்ல அதிசிறந்த உணவு என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. முட்டை ஒப்பீட்டளவிலே மலிவான, இயற்கையான, அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொண்ட இரசாயனப்பொருட்கள் எதுவும் சேர்க்கப்படாத இலகுவில் சமிபாடடையக்கூடிய உணவாகும். இது பலநோய்களிலிருந்து மனிதனைப் பாதுகாக்கும் நோய் எதிர்ப்புச்சக்தியை மேம்படுத்த உதவுகிறது.


வெற்றிலையை பற்றி நமக்கு தெரிந்தது சில! தெரியாதது பல!
[Friday 2017-05-12 19:00]

குழந்தைகள் சரியாகப் பால் குடிக்காத நிலையில், பிரசவித்தப் பெண்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு வீக்கமும் வலியும் இருக்கும். வெற்றிலையைத் தணலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டிவர வீக்கமும் வலியும் குறையும். அதே சமயம், வெற்றிலையை ஆமணக்கு எண்ணெய் தடவி வாட்டி, மார்பில் வைத்துக் கட்டினால் அதிக பால் சுரக்கும். சிறு குழந்தைகளுக்குப் பால் மற்றும் பால் பொருட்களால் செரியாமை ஏற்படும். பத்து வெற்றிலைக் காம்பு, ஒரு வசம்பு, கால் டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் ஓமம், இரண்டு பூண்டு பல், இரண்டு கிராம்பு ஆகியவற்றை மண் சட்டியில் கருக வறுத்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு பாலாடை ஆகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சவும். இதனுடன் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, செரியாமை நீங்கும்.


மொபைல் பேட்டரி வெடிக்கப்போகிறது என்பதற்கான 5 அறிகுறிகள்.!
[Wednesday 2017-05-10 18:00]

சமீப காலமாக இந்த மொபைல் பேட்டரி வெடிக்குமா..? என்ற ஒரு தனிப்பட்ட பயம் அனைவரின் கண்களிலும் தெரிகிறது மற்றும் நாம் இப்போது இந்த குறிப்பிட்ட சந்தேக தலைப்பில் இருந்து தப்பிக்கவே முடியாது. ஒரு தீர்க்கமான தெளிவை பெற்றே தீர வேண்டிய நிலையில் உள்ளோம் குறிப்பாக நம் அன்புக்குரியவர்களின் கைகளில் கேஜெட்டுகள் தவழும் இத்தருணத்தில் நாம் தெளிவை பெற்றே ஆக வேண்டும். இம்மாதிரியான பேட்டரி வெடிப்பு சம்பவங்களில் சாம்சங் ஸ்மார்ட்போன் பெயர் தான் அதிகம் அடிபடுகிறது.


ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்த முழுமையான சிவப்பு அரிசி சாப்பிடுங்க.!
[Wednesday 2017-05-10 11:00]

இன்றைக்கு வெள்ளை வெளேர் என இருக்கும் அரிசியில் வடித்த சாதத்தைத்தான் நாம் எல்லோருமே விரும்பிச் சாப்பிடுகிறோம். அதாவது, நெல்லின் மேல் தோலான உமி, உள் தோலான தவிடு அத்தனையும் நீக்கப்பட்டு, பலமுறை பாலீஷ் செய்யப்பட்டு, வெறும் சக்கையாகத்தான் நமக்கு வெள்ளை அரிசி கிடைக்கிறது. சிவப்பு அரிசியை நாம் பயன்படுத்துவது வெகு குறைவே. சிவப்பு அரிசி, பெரிய கடைகளில், மால்களில், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கும் ஓர் அரிய பொருளாகிவிட்டது. அதன் அருமை, பெருமைகளை தெரிந்துகொண்டால், சிவப்பு அரிசியை நாம் ஒதுக்க மாட்டோம்.


வலியை நொடியில் குணப்படுத்தும் கொன்றை..!
[Tuesday 2017-05-09 19:00]

பச்சைநிறமே பச்சைநிறமே இச்சை மூட்டும் பச்சைநிறமே…’ இது, அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற பாடல். அதில், ‘தங்கத்தோடு ஜனித்த மஞ்சள் கொன்றைப்பூவில் குளித்த….’ என்ற வரி இடம்பெறும். அந்த அளவுக்கு இன்றைய நூற்றாண்டு மனிதர்கள் மத்தியிலும் பிரபலமாகியிருக்கிறது கொன்றை மலர் என்னும் சரக்கொன்றை. அவ்வை மூதாட்டி கொன்றை வேந்தன் எனும் பெயரில் அறநூல் ஒன்றை இயற்றினார். கொன்றை மலரை விரும்பி அணியும் கடவுள் சிவன் என்றும், அவரது மகன்களுள் ஒருவரான முருகனைப்போற்றியும் இந்நூலில் போற்றிப் பாடப்பட்டுள்ளது.


முடியின் அடர்த்தியை அதிகரிக்க இதை செய்யுங்கள்! 2 வாரத்தில் பலன்
[Tuesday 2017-05-09 18:00]

சிலருக்கு முடி அடர்த்தி இல்லாமல் இருக்கும். இதற்கு முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காதது தான் முக்கிய காரணம். அதிலும் மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. இக்காலத்தில் முடி அதிகம் கொட்ட ஆரம்பிக்கும். எனவே இக்காலத்தில் சரியான பராமரிப்புக்களை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாளடைவில் வழுக்கைத் தலை ஏற்படும். குறிப்பாக, ஆண்கள் தங்களுக்கு முடி கொட்ட ஆரம்பித்தால், உடனே அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லையெனில், முடியின் அடர்த்தி மெதுவாக குறைந்து, பின் வழுக்கையை சந்திக்க நேரிடும். அதுவே பெண்களை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு முடியின் அடர்த்தி குறைந்து, எலி வால் போல் ஆகிவிடும்.

Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா