Untitled Document
June 1, 2024 [GMT]


யாழ்ப்பாணத்தில் சர்வதேச சிலம்பம் போட்டி! - இன்று ஆரம்பம்.
[Saturday 2024-05-04 05:00]

உலகில் தமிழுக்கு அகராதியை கொடுத்த இடம் யாழ்ப்பாணம் என்பதில் தான் பெருமை அடைவதாக உலக சிலம்பம் சங்கத்தின் தலைவர் முனைவர் சுதாகரன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.


ஆலையடிவேம்பில் வாள்வெட்டுக் குழு அடாவடி! - 7 பேர் படுகாயம்.
[Saturday 2024-06-01 17:00]

அம்பாறை - அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வாச்சிக்குடா பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் 7 பேர் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


யாழ். பொதுநூலக எரிப்பின் 43 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
[Saturday 2024-06-01 17:00]

தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக எரிப்பு இடம்பெற்று இன்றுடன் 43ஆவது ஆண்டுகள் கடந்துள்ளதை நினைவு கூரும் நினைவேந்தல் யாழ்.பொது நூலகத்தில் இன்று இடம்பெற்றது.


உடுப்பிட்டியில் கோழிக் கடைக்காரருக்கு வாள்வெட்டு! - அதிகாலையில் சம்பவம்.
[Saturday 2024-06-01 17:00]

யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை கொள்ளையர்களால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


குஜராத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மத தீவிரவாதிகளே இல்லை!
[Saturday 2024-06-01 17:00]

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வரும் மததீவிரவாதிகள் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி பிரசாரத்தை தொடங்கியது முன்னணி!
[Saturday 2024-06-01 17:00]

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. இன்று மாலை மூன்று மணியளவில் குறித்த துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.


செப்டெம்பருக்குள் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்!
[Saturday 2024-06-01 17:00]

கடந்த மே மாதம் 15ஆம் திகதி நிறைவடைந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்க்கப்படுகிறது.


நயினாதீவுக்கான படகுச் சேவை! - இன்று முதல் புதிய அட்டவணை!
[Saturday 2024-06-01 17:00]

நயினாதீவு குறிகட்டுவான் படகுச்சேவை இன்று தொடக்கம் புதிய நேர அட்டவணையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்புடனான நேர அட்டவணையை வேலணை பிரதேச சபை நயினாதீவு உப அலுவலகத்தின் பொறுப்பதிகாரி வெளியிட்டுள்ளார்.


தலைமன்னார் சிறுமி கொலை சந்தேக நபரை ஒட விட்டுவிட்டு தேடுகிறது பொலிஸ்!
[Saturday 2024-06-01 17:00]

தலைமன்னார் சிறுமி கொலை தொடர்பாக கைதாகி சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


எரிபொருள் விலை குறைந்தாலும் கட்டணம் குறையாது!
[Saturday 2024-06-01 17:00]

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது எரிபொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைத்துள்ளது.


தமிழரசு நிர்வாகிகள் தெரிவுக்கு எதிரான கட்டாணை உத்தரவு நீடிப்பு!
[Saturday 2024-06-01 17:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் தெரிவிற்கு எதிராக, திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே விதித்திருந்த கட்டாணை உத்தரவு, மீண்டும் ஜூலை19 ந் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


யாழ். இந்து கல்லூரியில் 56 மாணவர்களுக்கு 3 ஏ! - வேம்படியில் 30 பேருக்கு 3ஏ.
[Saturday 2024-06-01 05:00]

நேற்று வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.


எரிபொருள்களின் விலை குறைப்பு!
[Saturday 2024-06-01 05:00]

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு -ஒஸ்மான் புஷ்பராஜ் கைது!
[Saturday 2024-06-01 05:00]

ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி உதவியதாக நம்பப்படும் முக்கிய சந்தேக நபரான ஒஸ்மான் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.


அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம்! - மிரட்டுகிறது மொட்டு.
[Saturday 2024-06-01 05:00]

நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தைத் தோற்றுவிக்கவில்லை. தவறான வழியில் ஜனாதிபதி செயற்பட்டால் அரசாங்கத்திலிருந்து விலகுவோம். அவ்வாறான நிலை ஏற்பட்டால் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் ஆதரவு கிடைக்காது. அரசாங்கத்தையும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.


உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் தமிழ் மாணவர்கள் சாதனை!
[Saturday 2024-06-01 05:00]

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை -2023 (2024) பெறுபேறுகளுக்கு அமைய கலைத்துறை, வணிகவியல், உயிரியல் விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம், உயிர் முறைமைகள் தொழிநுட்பம், பொறியியல் தொழிநுட்பம் ஆகிய பிரிவுகளில் அகில இலங்கை ரீதியில் முதல் 10 இடத்தை பெற்ற மாணவர்களின் விபரங்களை பரீட்சை திணைக்களம் வௌியிட்டுள்ளது.


யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல்! Top News
[Saturday 2024-06-01 04:00]

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.


வடமராட்சி ஊடக இல்லத்தில் நடேசனின் 20 ஆவது நினைவேந்தல்!
[Saturday 2024-06-01 04:00]

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியாளரும் நாட்டுப் பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது நினைவேந்தல், நேற்று வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றது.


சுமந்திரனின் அழைப்பை நிராகரித்தார் விக்கி!
[Saturday 2024-06-01 04:00]

ஜனாதிபதித் தேர்தலில் பொதுத் தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்வைப்பது தொடர்பில் இன்று கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்த அழைப்பிற்கு சி.வி.விக்னேஸ்வரன் தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளார்.


மாவட்ட ரீதியில் முதலிடம் - ஊர் கூடிக் கொண்டாடிய மாணவியின் பெறுபேறு!
[Saturday 2024-06-01 04:00]

வெளிவந்த 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் வஜினா பாலகிருஷ்ணன் மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் 32 இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.


திரிபோஷா உற்பத்திக்கு சுகாதார அமைச்சு அனுமதி!
[Saturday 2024-06-01 04:00]

திரிபோஷா உற்பத்திக்கு சுகாதார அமைச்சு மீண்டும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. 06 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான சிறார்களுக்கு நிபந்தனைகளுடன் மீண்டும் திரிபோஷா பயன்படுத்த அனுமதிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.


35 தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும்!
[Friday 2024-05-31 17:00]

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட 35 தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என மட்டு.ஊடக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது.


க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!
[Friday 2024-05-31 17:00]

கடந்த ஜனவரி மாதம் நடந்த, க.பொ.த உயர்தரப் பரீட்சை 2023 பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன. பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிட முடியும்.


சுயநிர்ணய உரிமையே முக்கியமான தீர்வு!
[Friday 2024-05-31 17:00]

சுயநிர்ணய உரிமையே அவசியமான முக்கியமான தீர்வு என தெரிவித்துள்ள அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் விலே நிக்கெல் இதற்கான சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையில் இருந்த உக்ரைனுக்கு வெடிபொருட்களா?- மறுக்கிறது பாதுகாப்பு அமைச்சு.
[Friday 2024-05-31 17:00]

இலங்கையில் மேலதிகமாக உள்ள வெடிமருந்துகளை உக்ரைனிற்கு விற்பனை செய்வதற்கு போலந்து இடைத்தரகர்களை பயன்படுத்துகின்றது என வெளியாகியுள்ள தகவல்களை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.


படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல்!
[Friday 2024-05-31 17:00]

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் இடம்பெற்றது.


டிரையல் அட்பார் விசாரணையிலிருந்து வசந்த கரணகொடவை விடுவிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
[Friday 2024-05-31 17:00]

கொழும்பில் 11 இளைஞர்கள் கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் டிரையல் அட்பார் விசாரணையிலிருந்து முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணகொடவை விடுவிப்பதற்கான முயற்சிகளிற்கு எதிராக காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


கனடாவின் இனப்படுகொலை குற்றச்சாட்டு - இலங்கை அரசு அதிருப்தி!
[Friday 2024-05-31 17:00]

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்ற தவறான உயர்மட்ட அறிவிப்புகள் தொடர்பாக கனடாவிடம் இலங்கை அரசு சார்பில் அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


அமெரிக்க தூதுவர் என்ன பேசினார்?
[Friday 2024-05-31 17:00]

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உடனான கலந்துரையாடல் ஒரு சாதாரணமானது என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா