Untitled Document
May 26, 2024 [GMT]


கீர்த்தி சுரேஷுக்கு இரட்டிப்பான மகிழ்ச்சியை கொடுத்த பொங்கல்!
[Saturday 2017-01-14 16:00]

கீர்த்தி சுரேஷ் தான் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. விஜய்யை தொடர்ந்து சூர்யாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.இந்நிலையில் இவருக்கு இரட்டிப்பான மகிழ்ச்சியை இந்த பொங்கல் கொடுத்துள்ளது. ஆம், பைரவா படத்தின் பிரமாண்ட ரிலிஸ். இது மட்டுமின்றி ரெமோ படம் 100வது நாளை கடக்கின்றது.இவை இரண்டிற்கும் நன்றி செலுத்தியது மட்டுமில்லாமல், அனைவருக்கும் தன் பொங்கல் வாழ்த்தையும் கூறியுள்ளார்.


சிவகார்த்திகேயன் இடத்தை தட்டி பறித்த கவின்!
[Sunday 2024-05-26 18:00]

சாதாரண மக்களாலும் ஹீரோவாக முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் தான் நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன். இவரைப் பார்த்துதான் கவின் மனதிற்குள் நம்மளுக்கும் சினிமாவில் விடிவுகால பிறக்கும் என்று நம்பிக்கை ஏற்படுத்திருக்கிறது என்று அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஏனென்றால் பல நடிகர்கள் எட்டாத தூரத்தில் இருந்த பொழுது சிவகார்த்திகேயன் மட்டும் தான் கவினுக்கு நெருங்கிய தூரத்தில் இருந்திருக்கிறார்.


செந்தில் இல்லாமல் கவுண்டமணி ஜெயித்து காட்டிய 5 படங்கள்!
[Sunday 2024-05-26 18:00]

டாம் அண்ட் ஜெர்ரிக்கு பிறகு பேமஸான காமெடி ஜோடி என்றால் அது கவுண்டமணி செந்தில் தான். இவர்களுடைய காமெடி காம்போவில் பல காட்சிகளை இன்று வரை பார்த்தாலும் சலிப்பு தட்டாது. செந்திலை மட்டம் தட்டி, அடித்து உதைத்து தான் கவுண்டமணிக்கு காமெடி செய்ய தெரியும் என அவ்வப்போது சில பேர் சலசலப்பது உண்டு. அது எல்லாத்திற்கும் பதிலடியாக இந்த செய்தியில் வரும் 5 படங்களை சொல்லலாம். செந்தில் காம்போ இல்லாமல் அதே எனர்ஜியோடு கவுண்டமணி சிரிக்க வைத்திருப்பார். அந்த படங்களை பற்றி பார்க்கலாம்.


ஜெயிலர் 2 படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
[Sunday 2024-05-26 18:00]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆன திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த், நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் என மூவருக்கும் சொகுசு கார்களை பரிசாக வழங்கினார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.


இரண்டு நாட்களில் Pt Sir திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
[Sunday 2024-05-26 08:00]

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருப்பவர் ஹிப் ஹாப் ஆதி. மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதன்பின் நட்பே துணை, நான் சிரித்தாள் என தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் Pt Sir. இப்படத்தை கார்த்திக் வேணுகோபாலன் என்பவர் இயக்கியுள்ளார்.


ராமராஜன் - நளினி விவாகரத்து காரணம் இதுதான்!
[Sunday 2024-05-26 08:00]

80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் ராமராஜன். இவருக்கு கிராமப்புறங்களில் ரசிகர்கள் பட்டாளமே ஏராளமானோர் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். ஹீரோவாக மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த ராமராஜன் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போனார். மேலும் தற்போது சாமானியன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாகவே ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.


திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை கோவை சரளா!
[Saturday 2024-05-25 18:00]

பிரபல நகைச்சுவை நடிகை கோவை சரளா 60 வயதை கடந்த நிலையிலும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் இதுதானாம். தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகையாக இருப்பவர் கோவை சரளா. ஆச்சி மனோரமா அவர்களுக்கு பிறகு சிறந்த காமெடி நடிகையாக யார் வருவார் என்று இருந்த நிலையில் கோவை சரளா தான் அந்த இடத்தை நிரப்பினார் என்றால் மிகையாகாது.


அடுத்த 100 கோடி வசூலுக்கு தயாரான சுந்தர் சி!
[Saturday 2024-05-25 18:00]

சுந்தர் சி இயக்கக்கூடிய படங்கள் முக்கால்வாசி காமெடிக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும். அவர் அந்த காலத்திலிருந்து இப்பொழுது வரை எடுத்த படங்கள் அனைத்தும் குடும்பத்துடன் பார்க்கும் படியாக இருக்கும். ஆனால் சமீபத்தில் வித்தியாசமான படங்களை எடுக்க வேண்டும் என்று எடுத்த முயற்சியில் தோற்றுப் போய்விட்டார். அதனால் இனி புதிதாக எதையும் தேடி போக வேண்டாம் என்று முடிவு எடுத்து உள்ளார்.


மாநாடு படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த நட்சத்திரங்கள்!
[Saturday 2024-05-25 18:00]

வெங்கட் பிரபு இயக்கத்தில் வித்தியசமான கதைக்களம் தமிழ் சினிமாவில் வெளிவந்த திரைப்படம் மாநாடு. இப்படத்தில் சிம்பு ஹீரோவாகி நடித்திருந்தார். மேலும் நடிப்பு அரக்கன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்து நம் அனைவரையும் அசர வைத்தார். இப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.


அஜித்தை ரகசியமாக சந்தித்த இயக்குனர்!
[Saturday 2024-05-25 06:00]

சிறுத்தை சிவா சூர்யாவை வைத்து கங்குவா படத்தை வருட கணக்கில் எடுத்து வருகிறார். எப்போது அந்த படம் முடிந்து வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் அதற்கு முன்பாகவே இவர் அடுத்ததாக அஜித்தை இயக்கப் போகிறார் என்ற தகவலும் வைரலானது. துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சியில் நடித்து வந்த அஜித் இப்போது குட் பேட் அக்லியில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


27 வருடம் கழித்து பிரபுதேவாவுடன் இணைந்த நடிகை!
[Saturday 2024-05-25 06:00]

நடிகர் பிரபுதேவா டான்ஸ் மாஸ்டர் ஆக, நடிகராக, இயக்குனராக என பல துறைகளில் தனது திறமையை நிரூபித்தவர். இந்திய அளவில் பிரபலமான சினிமா நட்சத்திரமாகவும் இருந்து வருகிறார் அவர். தற்போது பிரபுதேவா தெலுங்கு இயக்குனர் சரண் உப்பலபாடி இயக்கத்தில் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க இருக்கிறார்.


96 பட இயக்குனருடன் இணைந்த கார்த்தி!
[Friday 2024-05-24 18:00]

கார்த்தி இப்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பாக அவர் நடித்த ஜப்பான் எதிர்பார்த்த அளவு போகவில்லை. இந்நிலையில் அவருடைய அடுத்த பட அறிவிப்பும் தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் மெய்யழகன் தான் கார்த்தியின் 27 ஆவது படமாக உருவாக உள்ளது.


ஜெயம் ரவியை நம்ப முடியாது: ஏஜிஎஸ் போட்ட முட்டுக்கட்டை!
[Friday 2024-05-24 18:00]

தொடர் தோல்விகளால் சினிமாவில் ஜெயம் ரவி கேரியரே கேள்விக்குறியாகி வருகிறது. இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இவர் பக்கம் தலை வைத்து கூட படுப்பதில்லை. கடைசியாக, அதுவும் ஒன்று, இரண்டு ஹீரோக்களுடன் இணைந்து நடித்த படம் மட்டும் தான் அவருக்கு ஹிட்.


ஆணாக மாற ஆசைப்படும் திரிஷா!
[Friday 2024-05-24 18:00]

லியோ படத்திற்கு பின்பு தமிழ் சினிமாவில் திரிஷா பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அஜித்தின் விடாமுயற்சி, கமல் ஹாசனின் தக் லைப் போன்ற முன்னணி ஹீரோக்கள் படங்களை லைன் அப் வைத்து இருக்கிறார்.


மீண்டு வந்த ஷாருக்கான்!
[Friday 2024-05-24 06:00]

உலகளவில் ரசிகர்களை வைத்திருக்கும் ஷாருக்கான், கடைசியாக டங்கி படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதைத் தொடர்ந்து சுஜாய் கோஷ் இயக்கத்தில் கிங் என்ற தலைப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஷாருக்கானே தயாரிக்க படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.


ரஜினிக்கு வெளிநாட்டில் கிடைத்த கௌரவம்!
[Friday 2024-05-24 06:00]

நடிகர் ரஜினி தற்போது வேட்டையன் பட ஷூட்டிங்கை முடித்து கொடுத்துவிட்டார். அதன் பின் அவர் துபாய்க்கு சென்று இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி இருக்கிறது. இதன் மூலமாக அவர் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு குடிமகன் போல அங்கு சென்று வரலாம். மேலும் பல்வேறு சலுகைகளும் கிடைக்கும்.


புதியதாக வந்த தனி ஓருவன் 2 படத்தின் அப்டேட்!
[Thursday 2024-05-23 18:00]

கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான ஒரு திரைப்படம் தனி ஒருவன். ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது, ஆனால் இன்னொரு பிரபலத்திற்கு வாழ்க்கையிலேயே முக்கிய படமாக அமைந்தது. அவர் வேறுயாரும் இல்லை இயக்குனர் மோகன் ராஜாவிற்கு தான். இதற்கு முன் நிறைய படங்கள் இயக்கினாலும் ரீமேக் பட இயக்குனர் என்று தான் பெயர் பெற்றார்.


சமந்தா இடத்தை பிடித்த இளம் நடிகை!
[Thursday 2024-05-23 18:00]

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் முன்னணி நடிகை சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி படத்திற்கு மிகப்பெரிய ரீச் கொண்டு வந்தார். படத்தின் வெற்றிக்கு சமந்தாவின் நடனமும் முக்கிய காரணமாக அமைந்தது.


நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி!
[Thursday 2024-05-23 06:00]

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.


கண்ணை கூசும் கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்! Top News
[Thursday 2024-05-23 06:00]

துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான யாஷிகா ஆனந்த் பஞ்சாப்பை சேர்ந்த மாடல் அழகி ஆவார். 2016-ஆம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற தமிழ் திரைப்படத்தை நீச்சல் பயிற்சியாளராக நடித்தார். எனினும் இந்த படம் இவருக்கு பெரிய அறிமுகத்தை கொடுக்கவில்லை. இதனை அடுத்து இவர் நடித்த துருவங்கள் பதினாறு மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.


மூன்று ஆண்டு சிறை தண்டனை: தப்பிப்பாரா இர்ஃபான்?
[Wednesday 2024-05-22 18:00]

நேற்றிலிருந்து யூடியூபர் இர்ஃபான் விவகாரம் சோசியல் மீடியாவில் கொழுந்துவிட்டு எரிகிறது. தனக்கு பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என அவர் அறிவித்தது தான் இத்தனை பிரச்சினைக்கும் காரணம். துபாயில் இந்த பரிசோதனையை செய்த அவர் தனக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறது என ஒரு பார்ட்டி வைத்து பகிரங்கப்படுத்தி இருக்கிறார். இதுதான் தற்போது கடும் எதிர்ப்புகளை சந்தித்துள்ளது.


கவர்ச்சி நடிகையை கேட்டு அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன்!
[Wednesday 2024-05-22 18:00]

சிவகார்த்திகேயன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் புதுப்புது ஹீரோயின் உடன் டூயட் பாடி விடுவார். அப்படி அவர் ரொம்ப காலமாக கண்ட்ரோலில் வைத்து இருந்த ஹீரோயின் பிரியங்கா மோகன். அவருக்கு ஒரு கார்டியன் போல செயல்பட்டு வந்தார் சிவகார்த்திகேயன். டாக்டர், டான், என அடுத்தடுத்து இவர்கள் காம்போவில் படங்கள் வெளியானது. மற்ற படங்களுக்கும் சிபாரிசு செய்வது என பிரியங்கா மோகனின் கால் சீட்டையும் கவனித்து வந்தார் சிவகார்த்திகேயன். அது மட்டுமின்றி அவருக்கு ஒரு மேனேஜர் போல் செயல்பட்டு வந்தார் எஸ் கே.


நடிகை நமிதாவை ஏமாற்றிய தயாரிப்பாளர்!
[Wednesday 2024-05-22 18:00]

விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்து எங்கள் அண்ணா திரைப்படத்தில் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார் நமிதா. இதற்கு முன் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வந்த இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது. டிகன், இங்கிலீஷ்காரன், சாணக்கியா, பம்பர கண்ணாலே, கோவை பிரதர்ஸ், பச்ச குதிரை, வியாபாரி, நான் அவன் இல்லை, அழகிய தமிழ் மகன், பில்லா, என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.


நடவடிக்கைக்கு பயந்து இர்பான் எடுத்த முடிவு!
[Wednesday 2024-05-22 06:00]

ஹோட்டலில் சாப்பாடு எப்படி இருக்கிறது என ரிவியூ சொல்லி யூட்டியூபில் பாப்புலர் ஆனவர் இர்பான். அவர் சமீபத்தில் தொடங்கிய குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராகவும் வந்திருக்கிறார். இர்பான் தற்போது ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவரது மனைவி ஆலியா கர்ப்பமாக இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு மகிழ்ச்சி உடன் அறிவித்து இருந்தனர்.


குட் பேட் அக்லீ படத்தின் போஸ்டர் செய்த சாதனை!
[Wednesday 2024-05-22 06:00]

விடாமுயற்சி படம் கிடப்பில் இருக்கும் நிலையில் நடிகர் அஜித்தின் அடுத்த படம் 'குட் பேட் அக்லீ' ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் அந்த படத்தை இயக்குகிறார். ஹைதராபாத்தில் ஷூட்டிங் சில தினங்கள் நடைபெற்ற நிலையில் அதன் பின் படக்குழு சென்னைக்கு திரும்பியது.


புதிய சாதனை படைக்க மோகன்லாலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!
[Tuesday 2024-05-21 18:00]

இந்திய திரையுலகில் தமிழ், மலையாள, தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் மோகன்லால். மலையாளத் திரையுலகில் முதல் முறையாக ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் இவர் நடித்த புலிமுருகன். நடிப்பதைத் தாண்டி தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.


சூரியை பற்றி சிவகார்த்திகேயன் சொன்ன செய்தி!
[Tuesday 2024-05-21 18:00]

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி கூட்டணியில் வெளிவந்த விடுதலை மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது. அதிலும் இதுவரை காமெடியனாக இருந்த சூரி இதில் நடிப்பில் கலக்கி இருந்தார். அதை அடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி, துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் என அடுத்தடுத்த படங்களில் அவர் கமிட்டானார். அதில் கருடன் வரும் 31ஆம் தேதி வெளியாகிறது.


பாலிவுட் நடிகையுடன் ஜோடி சேரும் சிம்பு!
[Tuesday 2024-05-21 18:00]

நடிகர் சிம்பு தற்போது கமல் ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


டாப் குக்கு டூப் குக்கு ஷோவில் நுழைந்த நடிகர் வடிவேலு!
[Monday 2024-05-20 06:00]

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் இருந்து விலகிய மீடியா மேசன்ஸ் நிறுவனம் மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் இணைந்து தற்போது சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற ஷோவை தொடங்கி இருக்கின்றனர்.

Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா